![]() |
|
|
|
ADVERTISEMENTS: |
Generate your birth horoscope, thirumana porutham, marriage match making softwareIts absolutely Free of cost solution to generate horoscope online, have your marriage compatability check online, marriage match making online. We provide both in Tamil and north India format for birth horoscope and match making.1. Generate Birth Horoscope Online 2. Marriage Match Making with birth date, time and place 3. Match making By Nakshatram பயன்படுத்தும் முறை: படி 1: சாதகம் யாருக்கு கணிக்க வேண்டுமோ அவரின் பெயர் மற்றும் தந்தை பெயர் உள்ளிடவும். படி 2: பிறந்த நாள் என்ற பரப்பின் மீது சுட்டியை வலது பக்கம் சொடுக்கினால் நாள் காட்டி வெளிப்படும். அதில் பிறந்த நாளை தேர்வு செய்யவும். படி 3: பிறந்த நேரம் என்ற பரப்பின் மீது சுட்டியை வலது பக்கம் சொடுக்கினால் நேரம் காட்டப்படும். அதில் சரியான நேரத்தை தேர்வு செய்யவும். முற்பகலா (AM) அல்லது பிற்பகலா (PM) என்பதில் கவனம் தேவை. படி 4: பிறந்த ஊரை தேர்வு செய்ய "கூகிள் வாரப்படத்தை" நன்றாக விரிவுபடுத்தி எந்த இடம் / ஊர் இன்பத்தை தேர்வு செய்யவும். மருத்துவமனையாகவோ அல்லது விடாகவோ இருந்ததால் அதை சரியாக சுட்டியை கொண்டு வலது பொத்தான் சொடுக்கி தேர்வு செய்யவும். படிவம் தானாகவே நிரப்பிக்கொள்ளும். விளக்க பாணியை தேர்வு செய்து சமர்ப்பித்தால் தாங்கள் வேண்டிய பிறப்பு சாதகம் கிடைக்கும்.
|
About Us | Contact Us | Terms of Use | Privacy Policy |