மகரம் ராசிக்காரர்களின் குணநலன்கள்Capricorn (Makaram) Characteristics
தன்னம்பிக்கையாளர்கள். திடமான அறிவாற்றல் உடையவர்கள். நல்லதை செய்யும் எண்ணம் கொண்டவர்கள்.
துணையிடம் அன்பாகவும் நம்பிக்கையாகவும் இருப்பார்கள்.
பிறருக்கு உதவுவதில் சிறந்தவர்கள். தீயவற்றில் ஆர்வம் இல்லாதவர்கள். தூய்மையானவர்கள்.
ஒல்லியான உடல் அமைப்பை பெற்றிருப்பார்கள். திடமான எலும்பு உடையவர்கள். உயர்வான தரமான வாழ்க்கை வாழ்பவர்கள்.
எதையும் நேர்பட செய்ய வேண்டும் என்ற சிந்தனை உடையவர்கள். குறுக்கு வழியில் யார் சென்றாலும் அதை விரும்ப மாட்டார்கள்.
வேலைகளை நிதானமாக அதே வேளையில் திடத்துடன் செய்து முடிப்பார்கள்.
செய்யும் செயலின் முடிவு வெற்றி பெறுகிறதா என்பதில் கவனமுடன் இருப்பார்கள். சற்றும் அயராதவர்கள்.
குடும்பத்தின் மீது பற்று கொண்டவர்கள்.
3, 4, 5, 7, 8, 10, 12, 32, 37 ஆகிய வயதுகளில் உடல் நலம் மீது அக்கறை காட்டுவது நல்லது.
வெள்ளியும் (சுக்கிரன்) அறிவானும் (புதன்) கூடி வந்தால் இவர்களின் வாழ்வு எல்லையற்று உயரும்.
Capricorn natives are confident, intellectually strong and inclined to do good.
They are loving and faithful toward their partners.
They are helpful, have no interest in wrongdoing and are described as pure-hearted.
They are said to have a slim build, strong bones and a high-quality lifestyle.
They believe in doing things directly and honestly and dislike anyone taking shortcuts.
They complete tasks patiently but firmly.
They pay attention to whether their efforts achieve success and are tireless.
They are attached to their families.
They should take care of their health at ages 3, 4, 5, 7, 8, 10, 12, 32 and 37.
When Venus (Shukra) and Mercury (Budhan) come together, their lives are said to rise without limit.
குறிப்பு: இவை பாரம்பரிய ஜோதிட நூல்களில் காணப்படும் நம்பிக்கைகள் மற்றும் விளக்கங்கள்; மருத்துவ அல்லது அறிவியல் ஆலோசனை அல்ல.Note: These are traditional astrological beliefs and descriptions, not medical or scientific advice.