விளம்பரம்

HosurOnline Kanithan AI
ஜாதக ஆலோசகர் — பதிவில் இலவச சோதனை கேள்விகள்!

தமிழ்/English-ல் தொழில், திருமணம், தசா-புக்தி கேளுங்கள்.
Free Trial on Sign-up • Then 30 Qs / 30 Days @ Rs 99

ராசி தகவல்Rasi information

ராசிSign
துலாம் · Libra (Thulam)
அதிபதி கிரகம்Ruling planet
Venus (Sukran)
பஞ்சபூதத் தன்மைElement
Air
இயல்புNature
Chara (Movable)
நட்சத்திரப் பாதங்கள்Nakshatra padas
Chitra (Padas 3–4); Swati; Vishakha (Padas 1–3)
மொழியைத் தேர்ந்தெடுக்கவும்Choose language

துலாம் ராசிக்காரர்களின் குணநலன்கள்Libra (Thulam) Characteristics

அறிவு ஆற்றல், நல்ல குணம், பொறுமை, வல்லமை, புகழ் ஆகியவற்றிற்கு உரிமையாளர்கள்.

எதையும் சிந்தித்து செயல்படக் கூடியவர்கள். பண்பு மிக்கவர்கள். எளிதாக பிறருடன் பழகக் கூடியவர்கள். கடவுள் நம்பிக்கையாளர்கள்.

குறைவாக பேசுவார்கள். செயலில் கவனம் செலுத்துவார்கள்.

பொது தொண்டு ஆற்றுவதை விரும்புவர். இரக்க குணம் கொண்டவர்கள். உதவுவதில் சிறந்தவர்கள்.

எதிர்பாலினத்தவரிடம் தள்ளியே இருக்க விரும்புவர்.

வாழ்வின் துவக்கம் இவர்களுக்கு சிறப்பாக இருக்காது. வயது செல்லச் செல்ல வாழ்வு சிறக்கும். 32 வயதிற்கு மேல் வாழ்வு நலம் பெறும்.

7, 9, 10, 12, 19, 28 ஆகிய வயதில் உடல் நலனில் அக்கறையுடன் இருக்க வேண்டும். நீண்ட ஆயுள் கொண்டவர்கள்.

நிலவு (சந்திரன்), அறிவன் (புதன்) இவர்களுக்கு நன்மை செய்பவை.

செவ்வாய் இவர்களுக்கு ஒவ்வாது.

குறிப்பு: இவை பாரம்பரிய ஜோதிட நூல்களில் காணப்படும் நம்பிக்கைகள் மற்றும் விளக்கங்கள்; மருத்துவ அல்லது அறிவியல் ஆலோசனை அல்ல.Note: These are traditional astrological beliefs and descriptions, not medical or scientific advice.