விளம்பரம்

ராசி தகவல்Rasi information

ராசிSign
மீனம் · Pisces (Meenam)
அதிபதி கிரகம்Ruling planet
Jupiter (Guru)
பஞ்சபூதத் தன்மைElement
Water
இயல்புNature
Dvisvabhava (Dual)
நட்சத்திரப் பாதங்கள்Nakshatra padas
Purva Bhadrapada (Pada 4); Uttara Bhadrapada; Revati
மொழியைத் தேர்ந்தெடுக்கவும்Choose language

மீனம் ராசிக்காரர்களின் குணநலன்கள்Pisces (Meenam) Characteristics

நற்பண்பின் தன்மையின் இருப்பிடம் இவர்கள். ஞானிகள். அறிவார்ந்தவர்கள்.

பெரியவர்களுக்கு மதிப்பு மரியாதை கொடுப்பார்கள். கடவுள் நம்பிக்கை உடையவர்கள்.

அன்பு, நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டு இவர்கள்.

செல்வம் உடையவர்கள். தாராள குணம் உடையவர்கள். இரக்கம் காட்டுபவர்கள்.

வாழ்வில் என்றும் எச்சரிக்கையுடன் செயல்படுவார்கள்.

நல்லவர்களும் உயர்வானவர்களும் இவர்களுக்கு நண்பர்களாக இருப்பார்கள். நட்பை ஏற்படுத்துவதற்கு முன் கவனமுடன் ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்பார்கள்.

பண்பானவர்கள் என்பதால் பிறர் இவர்களுக்கு மரியாதை செலுத்துவார்கள்.

குடும்பத்திற்கான நேரத்தை உறவுகளுக்கும் வேலைக்கான நேரத்தை வேலைக்கும் என தெளிவாக செயல்படுவார்கள். குழந்தைகளுடன் சிறப்பாக வாழ்வார்கள்.

குற்றச் செயல்களை கண்டால் அஞ்சுவார்கள். விலகி நிற்பார்கள்.

3, 4, 7, 12, 20, 23 ஆகிய வயதுகளில் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். 100 வயதைத் தாண்டிய நீண்ட ஆயுள் உடையவர்கள்.

20 வயதில் வருவாய் கிடைக்கத் துவங்கும்.

செவ்வாயும் வியாழனும் (குரு) இவர்களுக்கு நன்மை செய்பவர்கள்.

குறிப்பு: இவை பாரம்பரிய ஜோதிட நூல்களில் காணப்படும் நம்பிக்கைகள் மற்றும் விளக்கங்கள்; மருத்துவ அல்லது அறிவியல் ஆலோசனை அல்ல.Note: These are traditional astrological beliefs and descriptions, not medical or scientific advice.