சந்திர யோகங்கள், ஆருடம் கணிப்பவர்கள் பலர் எல்லாமும் திங்கள் - திங்கள் இருப்பிடத்திற்கு ஒப்ப பிற கோள்கள் இருப்பிடத்தை வைத்துதான் நடக்கிறது என்று கூறுகின்றனர்.
சிறப்பான யோகங்கள் பல ராசியின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகின்றன. அதாவது திங்கள் இருக்கும் இடத்தை பொறுத்து கணிக்கப்படுகின்றன. ராசி என்பது ஜாதகரின் உடல் என ஆருட கணிப்புகள் கூறுகின்றன.
ஜோதிடத்தைப் பொறுத்தவரை, திங்கள் ஒரு கோள் என கணக்கிட்டு, அதற்கு சிறப்பான இடம் கொடுக்கப்படுகிறது.
திங்கள் தொடர்பான, தமிழ் ஜாதக யோகங்களான சந்திர சுப யோகங்கள் மற்றும் சந்திர அசுப யோகங்கள், அனபா யோகம், சுனபா யோகம், துருதுரா யோகம், கஜகேசரி யோகம் அல்லது கேசரி யோகம், சந்திர மங்கள யோகம், அதியோகம், அமாவாசை யோகம் அல்லது ரவிச்சந்திர யோகம், குரு சந்திர யோகம், சதுர் சாகர யோகம்,கேமதுருமா யோகம், சகடயோகம், ஜாதகருக்கு உள்ளதா என இந்த நிகழ்நிலை பக்கத்தின் மூலம் கணிக்கலாம்.
சாதகர் தொழில் துவங்கினால் வெற்றி பெறுவாரா?
ராசி பொருத்தம் இல்லாவிட்டால் என்ன செய்வது?
ஜோதிடம் உண்மையா? ஆருடம் பலிக்குமா?
வசிய பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது?
ஜென்மம், அணு ஜென்மம், திரி ஜென்மம் என்றால் என்ன?
மேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என்றால் என்ன?
அறிவன் (புதன்) தசை - தசா புக்தி பலன்கள்