ADVERTISEMENT

சனி என்கிற காரி கோளின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பது எப்படி?

சனி என்கிற காரி கோளின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? சனி என்கிற காரி கோளின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பது எப்படி?

காரி என்கிற கோளை சனி என்று வடமொழியிலும், சாட்டர்ன் (சாத்தான்) என்று ஆங்கிலத்திலும் அழைக்கிறார்கள்.

காரி என்றால் "கரிய நிறம் கொண்ட" என்று பொருள் படுகிறது.  கருப்பு என்றால், தமிழிலும்  மகிழ்விற்கு எதிர்மறிஅயான அடையாளத்தை தான் குறிக்கிறது.

இந்த காரி கோள் நம் ரிஆசியில் பார்க்கும் அல்லது பயனிக்கும் நிலை பொருத்து வாழ்வு அமைவதாக ஆருடம் கணிக்கிறது.

காரியின் பார்வையில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது, ஏனெனில் அது இயற்கையின் விதிப்படி ஏற்படுகிற ஒரு சுழற்சி.

காரி நம்மை கடுமையாத பாதிக்கிறது என்றால், அதன் தாக்கத்தில் இருந்து நம்மை எப்படி காத்துக்கொள்வது?

இதற்கு தீர்வு, மதிப்புமிக்க கற்களில் இருந்து வெளிப்படும் ஒளி இந்த கோள்களின் பாதிப்புகளில் இருந்து காக்க உதவும் என இதற்கான ஆருட அறிஞர்கள் கருத்து கூறுகின்றனர்.

காரிக்கு ஏதுவான கல் "னீலம்".  இந்த நீலம் கல், அலுமினியம் ட்றை ஆக்சைடு கொண்டு உருப்பெற்றது.  இதில் டைடானியம் என்ற வேதிப்பொருளும் கலந்துள்ளதால் அதற்கு நீல ஒளிரும் நிறம் கிடைக்கிறது.

இந்த கல் கடினத்தன்மை மிக்கது.  காரி போன்ற கரிய நிற அடையாளத்தை இந்த கடினம் கொண்ட கரும் நீல கல்லில் இருந்து வெளிப்படும் ஒளி மங்கலாக்கும் என்று நம்பப்படுகிறது.

காரியை இறவனாக கொண்ட மகரம், கும்பம் ராசிக்காரர்கள் மற்றும் பூசம், அனுசம், உத்திரட்டாதி விண்மீனை பிறப்பு விண்மீனாக கொண்டவர்கள் இந்த கல்லை அணியலாம்.

மற்ற இராசிக்காரர்களாக இருப்பின் காரியின் பாதிப்பில் இருந்து மீள காரிக் கிழமைகளில் மட்டும் இந்த கல்லை பயன்படுத்தலாம்.

நீலக்கல்லை வெள்ளியில் பதித்து உடலில் படும்படி நடுவிரல் அல்லது ஆள்காட்டி விரலில் அணிய  வேண்டும்.

நீலக்கல் வாங்க இங்கே சொடுக்கவும்


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading