ADVERTISEMENT

மூன்றாம் லக்ன வீடு

மூன்றாம் லக்ன வீடு மூன்றாம் லக்ன வீடு

ஞாயிறு மூன்றாம் லக்ன வீட்டில் இருந்தால் மிகுந்த திறன் மிக்கவராக திகழ்வார்.

நிலவு:  உடன் பிறந்தவர்களுக்கு நல்ல பலன்களும் நல்ல மகிழ்வும் ஏற்படுத்தி தருவார்.

செவ்வாய்:  நல்ல குணம் உள்ளவராகவும், செல்வ செழிப்பில் குறை இல்லாதவராகவும் இருப்பார்.  இவரால் உடன் பிறந்தவர்களுக்கு தீங்காம்.  இவருக்கு காது தொடர்பான நோய்கள் உண்டாம்.

அறிவன் (புதன்):  சாதகன் உடன் பிறந்தவர்களுக்கு நன்மை செய்வார்.

வியாழன்:  எதிலும் எச்சரிக்கை உணர்வும், மன திடன் கொண்டவராகவும் திகழ்வார்.

வெள்ளி: சிற்றின்பங்களுக்கு அடிமையாகவும், தன் மரியாதை காப்பவராகவும் திகழ்வார்.

காரி (சனி):  நீண்ட நெடிய ஆயுள் கொண்டவர்.  புகழ் உடையவர்.  ஆணவம் மிக்கவர்.

இராகு:  தடமான அறிவுக்கு உரிமையாளர்.

கேது:  துனிச்சல், மகிழ்வு, கடவுள் நம்பிக்கை, ஒழுக்கமான வாழ்வு, செல்வம் இவை அனைத்தும் உண்டாம்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading