Manaiyadi Sasthiram is about measuring house or room by foot of owner of the house:
மனையடி சாத்திரம் என்பது:
வீடு கட்டுவதற்கும் வீட்டிற்குள் அறைகள் கட்டுவதற்கும் அவ் வீட்டின் உரிமையாளர்கள் காலடி அளந்ததன் பேரில் அடியைக் கண்டு அறிந்துள்ள அகலத்திற்கும் நீளத்திற்கும் பலன்கள்.
6- அடி நன்மை - Prosperity
7- அடி வறுமை - Poverty
8- அடி நல்ல கொடுப்பினை தரும் - Good fortune
9- அடி கெடுதல் தரும் - Bad
10- அடி ஆடுமாடு நலம் - Cattles will give good fortune
11- அடி பால் கொடுப்பினை தரும் - Lives with enough Milk
12- அடி பகை வளர்க்கும், செல்வம் குறையும் - Reduces wealth, increases enmity
13- அடி உடல் நலக் குறைவு - Health will be affected
14- அடி மனக்கவலை மற்றும் நொடிப்பு - Loss and mental stress
15- அடி வேலை கெடும், நல்லது நடக்காது - Job loss and no good will occur
16- அடி மிகுந்த செல்வமுண்டு - Plenty of wealth
17- அடி அரசனைப் போல் செல்வம் சேரும் - Wealth will be gathered as a king
18- அடி அமைத்தால் மனை பாழாம் - Loss of home
19- அடி மனைவி, பிள்ளைகளால் கவலை - Wife and Children will bring only worries
20- அடி அரசனை போல் வாழ்வார் - Live like a king
21- அடி பசுக்களுடன் பால் வாழ்வு தரும் - Life will have enough cow and milk
22- அடி பகைவர்கள் அஞ்சுவர் மற்றும் மகிழ்ச்சி - Happiness and success
23- அடி நோய்களுடன் கலங்கி நிற்பான் - Spoil of health
24- அடி வயது குன்றும், சிறப்பாக வாழ்வு இருக்காது - Life will be shortened
25- அடி கடவுளின் அருள் இல்லை - No god's grace
26- அடி இந்திரனைப் போல் வாழ்வார் - Life will be like Indhiran
27- அடி அனைத்து செல்வத்துடன் வாழ்வார் - Life with all fortunes
28- அடி செல்வம் சேரும் - Wealth will gather
29- அடி பால் கொடுப்பினை மற்றும் செல்வம் தரும் - Life with enough milk and wealth
30- அடி அனைத்து செல்வங்களும் பெற்று வாழ்வார் - Life with all fortunes
31- அடி சிவனின் அருள் பெற்று நன்மை பெருகும் - Lord Shiva will bless
32- அடி முகுந்தனருள் பெற்று வையகம் வாழ்வார் - Lord Mukunthan will bless
33- அடி நன்மை - Good
34- அடி விட்டோட்டும் - Run away from house
35- அடி கடவுளின் அருள் உண்டு - God's grace
36- அடி அரசரோடு அரசாள்வார் - Live along with kings
37- அடி இன்பமும் வருவாயும் தரும் - Happiness and enough income
38- அடி பேய் பிசாசு குடியிருக்கும் - Ghost and Satan will live along
39- அடி இன்பம் நலம் தரும் - Happiness
40- அடி என்றும் சலிப்புண்டாகும் - Sorrow
41- அடி இன்பமும் செல்வமும் ஓங்கும் - Happiness and wealth
42- அடி செல்வம் குடியிருப்பாள் - Live with wealth
43- அடி சிறப்பில்லை, தீங்கு ஏற்படும் - Sadness and Bad
44- அடி கண் போகும் - Loss of eye sight
45- அடி பிள்ளைகளால் துன்பம் உண்டு - Children will bring worries
46- அடி வீடு ஓட்டும் - Run away from House
47- அடி எந்நாளும் வறுமை தரும் - Poverty will stay along
48- அடி வீடு தீப்படும் - Fire
49- அடி மூதேவி குடியிறுக்கும் - Devils will live
50- அடி பால் செல்வம் ஏற்படும் - Milk and wealth will gather
51- அடி வெற்றி - Success
52- அடி பல் வகை உணவு கிடைக்கும் - Multi cuisine Food and dinning
53- அடி வீண்செலவு - Unnessory expenses
54- அடி வருவாய் தரும் - Income
55- அடி உறவினர் பகை - Enmity with close relatives
56- அடி பிள்ளைகள் பல்குவர் - Plenty of children
57- அடி பிள்ளைகள் எண்ணிக்கை குறைவு - Less children
58- அடி பகை - Enmity
59- அடி நல்லவை நடக்கும் - Good
60- அடி பொருள் சேர்க்கை உண்டு - Wealth
61- அடி பகை - Enmity
62- அடி வறுமை தரும் - Poverty
63- அடி இருப்பு குலையும் - Loss of wealth
64- அடி நல்ல செல்வ செழிப்பு தரும் - Wealth
65- அடி பெண் கெடுவாள் - Not good for ladies and girls
66- அடி பிள்ளை பேறு கிட்டும் - Child will be born
67- அடி பயம் - Fear
68- அடி செல்வம் சேர்ப்பர் - Wealth
69- அடி வெப்பத்தால் அல்லது தீயால் அழியும் - Fire and Heat
70- அடி அன்னியருக்கு பலன் தரும் - Good for others
71- அடி காதல் மலரும் - Love
72- அடி பெரும் கொடுப்பினை - Good
73- அடி குதிரை கட்டி வாழ்வான் - Will live with vehicles
74- அடி புகழ் சேரும் - Bring fame
75- அடி நலம் - Good
76- அடி பிள்ளை பேறு அமையாது - No children
77- அடி யானை கட்டி வாழ்வான் - Plenty of farm land and farm produce. Will have special equipments to reap farm produce.
78- அடி பிள்ளை பேறு அமையாது - No Child
79- அடி கன்று காலி பெருகும் - Cattles will multiply
80- அடி லக்ஷ்மி உடன் வாழ்வாள் - Live with wealth
81- அடி இடி விழும் - Thunder will strike
82- அடி தீங்கு செய்யும் - Bad
83- அடி மரண அச்சம் - Death
84- அடி நலம் கிட்டும் - Good
85- அடி சீமானாவான் - Will live with respect
86- அடி இம்சை உண்டு - Nuicense
87- அடி தண்டிகை உண்டு - Income
88- அடி நலம் - Good
89- அடி பல வீடுகள் கட்டுவான் - Will own multiple houses
90- அடி யோகம், கொடுப்பினை தரும் - Good
91- அடி கல்வியில் சிறப்பு கிட்டும் - Higher education
92- அடி அனைத்து செல்வம் அமையும் - All wealth
93- அடி புகழ்வுடன் வாழ்வான் - Live with fame
94- அடி வெளி நாடு போவான் - Earn from other countries
95- அடி செல்வந்தன் - Wealthy
96- அடி வெளி நாடு செல்வான் - Earn from other countries
97- அடி கப்பல் தொழில், விலை மதிப்புள்ள தொழில் செய்வான் - Will own flights and ships
98- அடி பிற நாடுகளுக்கு தொழில் ரீதியில் போவான் - Travel to other countries and make plenty of wealth
99- அடி இந்த பாரை ஆள்வான் - Will rule this universe
100- அடி செல்வத்துடன் நலமாக வாழ்வான் - Happy life
அவரவர்கள் பிறந்த ராசிக்கு வாசற்கால் வைக்கும் திசைகள் எது? What direction should the main entrance face?
ரிசபம். மிதுனம், கடக ராசியில் பிறந்தவர்கள் வடக்கு வாயில் வீடு Those born in Taurus, Gemini and Cancer should have their house entrance facing north.
சிம்மம், கன்னி, துலாம் ராசியில் பிறந்தவர்கள், கிழக்கு அல்லது தெற்கு வாயில் வீடு. Leo, Virgo and Libra born should have their main entrance facing north or south
விருச்சிகம், தனுசு, மகர ராசியில் பிறந்தவர்கள் தெற்கு வாயில் வீடு. Scorpio, Saggitarius and Capricorn born should have their house entrace facing South.
கும்பம், மீனம், மேச ராசியில் பிறந்தவர்கள் தெற்கு வாயில் வீடு. Born in Aquarius, Pisces and Aries should have house entrance facing south.
கட்டினால் செல்வத்துடன், மகிழ்வான நலமான வாழ்வு வாழ்வர். These directions will bring wealth, health and happiness in life.
ADVERTISEMENT