Saturday 31 st January 2026 | Today numerology for Number NINE [ 9 ]
9, 18, 27 ஆகிய நாட்களில் பிறந்தவர்களுக்கு
அலைச்சல் மற்றும் ஏமாற்றம், தோல்வி.தகப்பனாருக்கு உதவுவீர்கள். தகப்பனார் வகையில் பண வரவு அல்லது சொத்து கிடைக்கும். ஆலய பணிகள், தான தர்மங்கள் மகிழ்ச்சியை தரும். வெளிநாட்டு பயண வாய்ப்பு கைகூடும்..