ADVERTISEMENT

Lizard Falling on body has astrology :


Lizard astrology is based on where the lizard fall on the body part:

Head - தலை

If lizard falls on head, it predicts that some bad event is going to happen. Mostly separation, misunderstanding, fight, altercation or quarrel.
பல்லி ஒருவரின் தலையில் விழுந்தால், வரப்போகும் கெட்ட நேரத்திற்கு அவர் தன்னை தானே தேற்றிக் கொள்ள வேண்டும் என எதிர்மறையாக உணர்த்துகிறது.

Lizard falling on head also indicates loss of a loved one.
இவர்கள் மற்றவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு, மன நிம்மதியின்மை அல்லது குடும்பத்தில் மரணம் ஏற்படலாம்.



Left side Forehead - இடது பக்க நெற்றி
Lizard falling on left side of forehead indicates auspisious event.
நெற்றியின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி

Right side Forehead - வலது பக்க நெற்றி
Lizard falling on right side of forehead indicates addition of wealth.
நெற்றியின் வலது பக்கம் பல்லி விழுந்தால் லக்ஷ்மிகரம்.


Hair - முடி

Sometimes, instead of falling straight on head, lizard will fall through hair. Just a miss. This indicates that some good event is going to happen.
தலையில் விழுவதற்கு பதிலாக தலையில் உள்ள முடியின் மீது விழுந்தால் ஏதோ ஒரு வகையிலான நன்மை கிட்டும்.


Face - முகம்

Lizard falling on face, other than cheek, eye and eyebrow, idicates that relatives are on their way to your home.
ஒருவரின் முகத்தில் பல்லி விழுந்தால், சீக்கிரமே உங்கள் வீட்டு கதவை உறவினர் தட்டலாம்.

If lizard lands on your eyebrow, it idicates that you will be receiving government support.
புருவத்தின் மீது விழுந்தால், ராஜ பதவியில் இருப்பவரிடம் இருந்து உங்களுக்கு உதவி கிடைக்கும்.

Lizard on cheek or eye means you will be punished by a government servent.
உங்கள் கன்னம் அல்லது கண்களில் விழுந்தால், ஏதோ ஒன்றுக்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.


Left Hand or Left Leg - இடது கை அல்லது இடது கால்
Lizard falling on left hand/arm or left leg will bring surprise happiness
இடது கை அல்லது இடது காலில் விழுந்தால் மகிழ்ச்சி கிடைக்கும்.

Right hand or right leg - வலது கை அல்லது வலது கால்
Lizard falling on right hand or right leg predicts illness
வலது கை அல்லது வலது கால் என்றால் உங்கள் உடல்நலம் பெருவாரியாக பாதிக்கப்படும்.


Foot - பாதம்

Lizard running over foot or falling on it shows that you will be taking up a travel.
பாதத்தில் பல்லி விழுந்தால் வருங்காலத்தில் பயணம் மேற்கொள்வீர்கள்.


Genital - பிறப்புறுப்பு

Lizard falling on genital indicates approaching poverty or loss of wealth.
பிறப்புறுப்பின் மீது விழுந்தால் கஷ்டகாலம் மற்றும் வறுமையை அது குறிக்கும்.


Umbilical (Bellybutton) Granuloma - தொப்புள்

If lizard falls straight on bellybutton, you will be getting gems, gifts or any valuable item.
பல்லி விழும் இடம் உங்கள் தொப்புள் என்றால் உங்களுக்கு மதிப்புமிக்க கற்களும், ரத்தினங்களும் கிடைக்கும்.


Thigh - தொடை

Falling lizard that lands on thigh shows that you are not being blessed by your parents.
பல்லி உங்கள் தொடையில் விழுந்தால் உங்கள் பெற்றோருக்கு நீங்கள் வருத்தத்தை ஏற்படுத்துவீர்கள்.


Left Chest - இடது மார்பு
Lizard fall on left chest indicates well being.
இடது பக்கம் மார்பில் பல்லி விழுந்தால் சுகம்

Right Chest - வலது மார்பு
Lizard fall on right chest idicates profit earning.
வலது பக்கம் மார்பில் விழுந்தால் லாபம் கிடைக்கும்.


Left side Neck - இடது பக்க கழுத்து
You will win legal battles or any quarrel if lizard falls on left side of your neck.
கழுத்தின் இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும்

Right side Neck - வலது பக்க கழுத்து
Enmity will further if lizard falls on right side neck.
கழுத்தின் வலது பக்கம் விழுந்தால் மற்றவருடன் பகை உண்டாகும்.

ADVERTISEMENT

Shopping

  

Sarvashtaka Varga
Chart Calculator


Jaimini Astrology
Karaka Calculator


Upagraha Calculation
Kulikan, Mandi, Dhooma Calculator


Pancha Patchi Sastram
Agathiyar AruLiya


Find Jathaga Yogam
ஜாதக யோகங்கள் - தமிழ்


Chinese Gender Predictor
Guess Male or Female


Mayan Gender Predictor
Mayan way of finding Gender


Shettles Method
Gender Predictor


Chandra Yogam Calculator
Find Anba, Sunaba, Gajakesari yogams


Surya Yogam Calculator
Find Baskara, Putha Adithya yogam


Panch Mahapurush Yogam Calculator
Find Malavya, Amoka yogam etc.,


Rudraksha for Rashi
Which Rudraksha best for me?


Ratna / Ratan for Rashi
Which gemstone best for me?


Learn Astrology