Current Date&Time : 21-06-2025 13:05:08 IST (GMT +05.30 Hrs)
Saturn | Moon Venus | Sun Mercury Jupiter | |
Rahu | RASI | ||
Mars Kethu | |||
Asc |
வெற்றியைத் தரும்
வெற்றியைத் தரும் 11ம் இடத்தில் வந்து அமரவுள்ள ராகு உங்கள் செயல்களில் அசாத்தியமான வெற்றியைப் பெற்றுத் தருவார். மனதில் நினைத்ததை செயல்படுத்துவதில் வேகம் காட்டுவீர்கள். கேதுவினால் விவேகமும், ராகுவினால் வேகமும் இணைவதால் எல்லா விஷயங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். ராகு லாப ஸ்தானத்தில் அமர்வதால் சிறப்பான தனலாபம் உண்டு.
பல்வேறு வழிகளில் பொருள் வரவு இருந்து வரும். சேமிப்புகள் உயரும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி ஆதாயம் காண்பீர்கள். 11ம் இடத்து ராகு அயல்நாட்டுப் பிரயாணத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார். பெண்கள் வழியில் ஒரு சில நன்மைகள் உண்டு. மொத்தத்தில் வருகின்ற ஒன்றரை வருட காலமும் சிறப்பான நற்பலன்களைத் தரும் வகையில் அமைந்துள்ளது.
இப்போது உங்கள் ராசிக்கு லாப வீட்டுக்கு வருவதால் தன்னம்பிக்கையையும் பண வரவையும் கொடுப்பதுடன் வீண் செலவுகளையும் குறைப்பார். சவாலான காரியங்களைக்கூட சர்வ சாதாரணமாக இனிச் செய்து முடிப்பீர்கள். கலகம், கலாட்டாவாக இருந்த குடும்பத்தில் இனி அமைதி திரும்பும்.
உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். குழந்தை இல்லாத தம்பதியர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிட்டும். கடனை அடைத்து முடிப்பீர்கள். பிள்ளைகள் கெட்ட நண்பர்களிடமிருந்து விலகுவார்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். மகனின் அடிமனத்தில் இருக்கும் தனித் திறமைகளைக் கண்டுபிடித்து உற்சாகப்படுத்துவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். அரைகுறை யாக நின்றுபோன பல வேலைகள் உடனே முடியும்.
Rahu aspects house 5. Result of this aspect is
The beneficial result of Rahu is obstructed by the Vedha caused by Mars at house 5. So the good results are somehow reduced or completely absent.The beneficial result of Rahu is obstructed by the Vedha caused by Kethu at house 5. So the good results are somehow reduced or completely absent.Rahu is in enemy sign and may not be able to produce good results.
பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்
பிள்ளைகளால் அலைச்சலும் செலவுகளும் உண்டு. கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். சேமித்து வைத்த காசில் சொந்தமாக ஒரு வீட்டை வாங்குவீர்கள்.
Kethu aspects house 11. Result of this aspect is
Kethu in malefic position. Kethu transiting Vedha position to good position 11. The bad results are obstructed to some extent by Rahu