Current Date&Time : 15-07-2026 13:25:38 IST (GMT +05.30 Hrs)
| Saturn | Mars | Sun Mercury(R) | |
| Rahu | RASI | Moon Jupiter | |
| Venus Kethu | |||
| Asc | |||
எதிர்பாராத இடமாற்றத்தைத் தோற்றுவிப்பார்
5ம் இடத்து ராகுவினால் சிந்தனையில் குழப்பங்கள் தோன்றும். மனதில் தேவையற்ற பயம் வந்து போகும். இதனால் உடல்நிலையில் லேசான பாதிப்புகள் உருவாகலாம். உடலில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சீராகும். வெளி உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது உடல் ஆரோக்யத்திற்கு நல்லது. எதையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசுவதால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
எவரையும் எடுத்தெறிந்து பேசாமல், எல்லோரையும் அனுசரித்து செல்லும் பழக்கத்தினை வளர்த்துக் கொள்ளவும். 5-ம் இடத்தில் சஞ்சரிக்க உள்ள ராகுபகவான் எதிர்பாராத இடமாற்றத்தைத் தோற்றுவிப்பார். குடும்பத்தினருடன் இருக்கும் வாய்ப்புகள் குறையும். ஒரு சிலருக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு உருவாகும்.
உத்யோகத்தில் உங்கள் திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். அயல்நாட்டுப் பணிக்காக காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் கூடி வரும். தொழில், வியாபார ரீதியாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். தொழில், வியாபாரம் தொடர்பாக நிறைய ஆலோசனைகள் கிடைக்க பெறுவீர்கள்.
அநாவசிய செலவுகள் கட்டுப்படுத்தப்படும். அதேநேரத்தில் 11ம் இடத்தில் இருக்கும் கேது தான தருமங்களுக்காக அதிகம் செலவழிக்க வைப்பார். மொத்தத்தில் வரவுள்ள ராகு கேது பெயர்ச்சியானது சிந்தனையில் குழப்பத்தைத் தந்தாலும், உங்கள் மதிப்பையும், மரியாதையையும் கூட்டுவதோடு சமூகத்தில் புகழைப் பெற்றுத் தரும்.
ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் குடும்பத்தில் குதூகலம் பிறக்கும்.
கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். வீண் டென்ஷன், அலைச்சல், முன் கோபம் குறை யும். மனைவி, பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். சோம்பல் நீங்கிச் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். சொந்தபந்தங்களிடையே மனக்கசப்பு விலகும்.
Rahu aspects house 11. Result of this aspect is
Rahu in malefic position. Rahu transiting Vedha position to good position 11. The bad results are obstructed to some extent by Venus The bad results are obstructed to some extent by Kethu
Rahu is in enemy sign and may not be able to produce good results.
புது வீடு கட்டி குடி புகுவீர்கள்
திடீர் யோகம், வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். பிரபலங்களின் சந்திப்பு கிட்டும். பாதியிலேயே நின்று போன வீடுகட்டும் பணியை வங்கிக் கடனுதவியால் முழுமையாக முடிப்பீர்கள்.
வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். புது வீடு கட்டி குடி புகுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். புதிய பொறுப்புகள், பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்..
Kethu aspects house 5. Result of this aspect is
The beneficial result of Kethu is obstructed by the Vedha caused by Rahu at house 5. So the good results are somehow reduced or completely absent.நாட்களுக்கு கால் அல்லது தலை அல்லது உடல் இல்லையாம்!!!
வெள்ளியின் உரிமையான சிம்ம லக்னத்தில் பிறந்தவரா? தொழில் எப்படி இருக்கும்?
சாதக யோகங்களை பாழடிக்கும் திதி சூன்யம் தோஷம்... திதி சூன்யம் என்றால் என்ன?
நல்ல நேரத்தில் நல்லவை துவங்கினால் நல்லது நடக்கும்!
புக்தி என்றால் என்ன? தசைக்கும் புக்திக்கும் என்ன வேறுபாடு?
விருச்சிகம் லக்னமும், தொழில் மற்றும் வருவாய் அமைப்பும்
வசிய பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது?