விளம்பரம்

Sarvashtakavarga Chart calculator, Ashtaka varga score chart online


Sarvashtavarga Chart calculator gives a total value for Sarvashtavarga as 337. Dividing it by 12 rasis, each rasi will get an average score of 28. So, for important houses, if the value is more than 28, then it is considered good. Ashtavarga table is made having Lagna (Ascendant) house as the first and numbered clockwise. Ashtavarga score chart online calculator gives in-depth detailed chart.

Sarvashtavarga Chart calculator online to get Ashtavarga Score

Ashtakavarga is a procedure to find proportion sheet of one's earlier birth karma. It is one of the most specialized method in Vedic Astrology.

Ashtakavarga procedure is also established on Point-system identical to Sarvashtak Varga and has some familiar characteristics shared between them.

To illustrate the point let us take an illustration. Profit House (Eleventh House) is having bigger points in the House, it will guarantee higher income significance if the native and will keep every characteristic of the native’s life associated to income persist positive and healthy. Along with this, Twelfth House (House of expenditures ) should have points wounded than the Income House. This is because of a tremendous score in the House of expenditures the quotations of Income for the native volatile and stays at the shorter end. Therefore, the House of Expenses should constantly have shorter points than the House of Income House. It is because of this explanation that Ashtakavarga is considered important and extraordinary in the Vedic astrology as it shows the relationship between numerous Houses and Planets and their consequence on the life of the native.

Ashtakavarga can let the native know precisely which planet and which year will be beneficial and which will cause losses and negatively affect his or her life. It assists the native to cautiously design his or her life and monetary calendar accordingly to earn the utmost out of it.

The bigger the point in the House improves the strength of that House. For example, as per Vedic Astrology, in the circumstance that there is a malefic planet posited in the Second House, then in Ashtakavarga, this House will get the biggest points. This will further ensure string monetary and competent status even though the native covers delay and disappointment in life.

But at periods this can be a difficult procedure for prediction. For sample, if the 10th House and the 12th House have an intermediate or normal score but the 2nd House or the 9th House or the 11th House has reasonable achievement or points then after some delay the trained status of the native will enhance and accumulate exponentially.

If the 7th and the 8th House have decent points, that tells that they have “Dots” between 25-28 points then the native will have an affluent, permanent and friendly married or love life jointly. But just in case, these Houses have points lower than 20 then the chart will not show promising results in terms of matrimonial and love life despite a good arrangement of planets in numerous houses.

Houses which include 30 or more benefic dots give benefic results, houses with 25 to 30 benefic dots give average findings and houses with less than 25 benefic dots shall give negative results.

Houses with 30 or more benefic dots should be seized into consideration for beginning good work.

For travelling and other religious workhouses and ascendant with less than 25 benefic dots should be deterred.

If the 10th house has 36 or more benefic dots and it does not possess any malefic planet nor is it aspected by malefic planet then the native will be self-made, will attain well and shall govern a comfortable life.

If the 11th house has 54 benefic dots and it does not have any relation with the malefic planet then the natives reap a lot without difficult work.

If the 1st house has more than 25 benefic dots & the 9th house has extra than 29 benefic dots and both these houses have no relationship with the malefic planet then such native gets immediate economic gains.

If Rahu is in the 6th, 8th or 12th house then the native is apt to be bitten by a toxic snake or can have food poisoning at the age exhibited by the number of benefic dots in those houses, and if in that year Rahu happens to transit the precise house then it is clearly going to happen. If Mars is positioned in any house then at the age demonstrated by the benefic dots in that house the native is likely to receive wounded by weapons. In the same way, where Saturn is placed then at the age indicated by the amount of benefit dots in that house, the native is likely to get ill or there are sad circumstances at that age.

Grab 1st, 9th, 10th and 11th houses. If in each of these houses the benefic dots are smaller than 30 the native will be unhappy, awful and hot-tempered.

If in the above houses the benefic dots are between 19 and 22 and there are malefic planets in trines then the native absences satisfaction.

Where Jupiter is positioned & at the age demonstrated by the number of benefic dots in that house the native earns kids and prosperity.
Marriage of native takes position at the age demonstrated by the benefic dots in the house where Venus is positioned.

Also from Mercury one gets schooling, knowledge and attention.

Content Courtesy: Mr Jayendra, Practising Astrology (hanumatkripa07[at]gmail[dot]com (Contact for paid services Only)).

சர்வாஷ்டக வர்க பலன்கள் (அஷ்டவர்க்கம் என்றால் என்ன? பரல்கள் என்றால் என்ன? )

சர்வாஷ்டக வர்கத்தின் மொத்த பரல்கள் 337. இதை 12 ராசிக்கு வகுத்தால் ஒரு ராசிக்கு சராசரியாக 28 பரல்கள் வரும்.

எனவே ஒரு ராசியில் 28 பரல்களுக்கு மேல் இருபது நல்லது.

ஒரு ராசியில் 30 க்கு மேல் பரல்கள் இருந்து அந்த ராசியில் எந்த கோள் பெயற்சியில் இருந்தால் சிறப்பான நற்பலன்களை கொடுக்கும்.

ஒரு ராசியில் 25 முதல் 30 பரல்கள் இருந்து அந்த ராசியில் எந்த கோள் பெயற்சியில் இருந்தால் மிதமான நற்பலனை கொடுக்கும்.

ஒரு ராசியில் 25க்கு குறைவாக பரல்கள் இருந்து, அந்த ராசியில் எந்த கோள் பெயற்சியில் இருந்தாலும் தீயபலனையே கொடுக்கும்.

ஒரு ராசியில் மிக குறைவான பரல்களும், அதற்கு அடுத்த ராசியில் கூடுதலான அளவில் பரல்களும் இருந்தால் வாழ்கையில் திடீர் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும்.

12 ராசிகளில் உள்ள பரல்கள் பெரும் வேறுபாடு இல்லாமல் சராசரியாக இருப்பது நல்லது. அவ்வாறு இருந்தால் பெரிய அளவில் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் வாழ்க்கை சீராக நகர்ந்து செல்லும்.

நிலவு நின்ற ராசிக்கு 12-1-2 ஆம்இடங்களில் எதாவது ஒரு இடத்தில் 30க்கு மேல் பரல்கள் இருந்தால் ஏழரை காரி (சனி) ஊழியில் ஜாதகருக்கு பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் நிகழாது, நன்மைகளே நடக்கும்.

லக்னத்திற்கு 8ஆம் வீட்டில் உள்ள பரல்களை விட லக்னத்தில் உள்ள பரல்கள் அதிகமாக இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் எனலாம்.

லக்னத்திற்கு 8ஆம் வீட்டில் உள்ள பரல்களை விட லக்னத்தில் உள்ள பரல்கள் குறைவாக இருந்தால் ஜாதகருக்கு குறைவான ஆயுள் என கணக்கிட வேண்டும்.

லக்னத்திற்கு 1-4-7-10, 5-9 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும். அதற்கு அகம் என்று பெயர். லக்னத்திற்கு 2-6-8-12, 3-11 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும், இதற்கு புறம் என்று பெயர்.

புறப்பரல்களை விட அகப்பரல்கள் கூடுதலாக இருந்தால் ஜாதகருக்கு வாழ்கையில் எல்லா விதத்திலும் மன அமைதி கிடைக்கும். புறப்பரல்களை விட அகப்பரல்கள் குறைவாக இருந்தால் ஜாதகருக்கு வாழ்கையில் எதிலும் திருப்தி உண்டாகாது.

லக்னத்திற்கு 1-2-4-9-10-11ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும். இதற்கு திருசுரம் என்று பெயர்.

இவ்வாறு கூட்டி வந்த தொகை 164 க்கு மேல் இருந்தால் செலவை விட வரவு நன்றாக இருக்கும்.

164 க்கு குறைவாக இருந்தால் வரவை விட செலவு பெருமளவில் இருக்கும்.

லக்னத்திற்கு 6-8-12 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும். இதறகு அதிருசுரம் என்று பெயர்.

இவ்வாறு கூட்டி வந்த தொகை 76 க்கு மேல் இருந்தால் வரவை விட செலவு கூடுதலாக இருக்கும். 76 க்கு குறைவாக இருந்தால் செலவை விட வரவு பெருகி இருக்கும்.

எந்த ராசியில் கூடுதலான பரல்கள் உள்ளதோ, அந்த ராசியை பிறப்பு ராசியாகவோ அல்லது பிறப்பு லக்னமாகவோ கொண்டவர்கள் வாழ்க்கை துணையாக அமைந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

எந்த ராசியில் பெருமளவு பரல்கள் உள்ளதோ, அந்த ராசியை பிறப்பு ராசியாகவோ அல்லது பிறப்பு லக்னமாகவோ கொண்டவர்களுடன் தொழிலில் கூட்டு சேர்வது நன்மை பயக்கும்.

எந்த ராசியில் குறைந்த பட்ச பரல்கள் உள்ளதோ, அந்த ராசியை பிறப்பு ராசியாகவோ அல்லது பிறப்பு லக்னமாகவோ கொண்டவர்களுடன் தொழில் கூட்டு சேரகூடாது.

ஒரு குடும்பத்தில் உள்ளவர்களின் ஜாதகங்களை ஒப்பிடும்போது, யாருடைய ஜாதகத்தில், லக்னத்தில் கூடுதல் பரல்கள் உள்ளதோ, அவரே அந்த குடும்பத்தை வழி நடத்தி செல்வார்.

தொழில் முறை கூட்டாளிகளின் ஜாதகங்களை ஒப்பிடும் போது யாருடைய ஜாதகத்தில், லக்னத்தில் கூடுதல் பரல்கள் உள்ளதோ, அவரே தலைமை ஏற்று அந்த தொழிலை நடத்தி செல்வார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட்டாக சேர்ந்து தொழில் செய்யும் பொழுது, அவர்களில் யாருடைய ஜாதகத்தில் 10 ஆம் இடத்தில் அதிக பட்ச பரல்கள் இருக்கிறதோ, அவர் பெயரில் தொழில் நடத்துவது நன்மை தரும்.

லக்னத்திற்கு 1-5-9 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும். இதற்கு பந்துகம் என்று பெயர். லக்னத்திற்கு 2-6-10 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும். இதற்கு சேவகம் என்று பெயர். லக்னத்திற்கு 3-7-11 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டுவோம், இதற்கு போஷகம் என்று பெயர். லக்னத்திற்கு 1-4-8-12 ஆம் இடங்களில் உள்ள பரல்களை ஒன்றாக கூட்டவும், இதற்கு காதகம் என்று பெயர்.

பந்துகம் என்பது உறவுகளை குறிக்கும். சேவகம் என்பது சேவை அல்லது தொழில் நிலையைக் குறிக்கும். போஷகம் என்பது பிறரை ஆதரிப்பதை குறிக்கும். காதகம் என்றால் பீடை என்று பொருள்படும். காதக பரல்களை விட போஷக பரல்கள் பெருமளவு இருந்தால் செல்வ செழிப்பு உண்டாகும். காதக பரல்களை விட போஷக பரல்கள் குறைவாக இருந்தால் தீய பலன்கள் உண்டாகும். செகவ பரல்களை விட பந்துக பரல்கள் கூடுதலாக இருந்தால் சுற்றத்தாரால் நன்மை உண்டாகும். சேவக பரல்களை விட பந்துக பரல்கள் குறைவாக இருந்தால் அரசு வேலை கிடைக்கும்.

எந்தேந்த பாவத்தில் எவ்வளவு பரல்கள் இருந்தால் நல்லது என்று கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
பாவம்   பரல்கள் (இருந்தால் நல்லது)
1             25
2             22
3             29
4             24
5             25
6             34
7             19
8             24
9             29
10           36
11           54
12           16

லக்னம் முதல் நாலாம் பாவம் வரையுள்ள பரல்களை கூட்டவும். இது இளம் வயதை குறிக்கும். ஐந்தாம் பாவம் முதல் எட்டாம் பாவம் வரை உள்ள பரல்களை கூட்டவும். இது நடு வயதை குறிக்கும். ஒன்பதாம் பாவம் முதல் பன்னிரெண்டாம் பாவம் வரையில் உள்ள பரல்களை கூட்டவும். இது முது வயதை குறிக்கும்.

எந்த வயதுக்குரிய பரல்கள் கூடுதலாக இருக்கின்றதோ அந்த வயதுகளில் ஜாதகன் மகிழ்வான வாழ்க்கையை அனுபவிப்பான்.

மனதை போட்டு தாங்களாகவே குழப்பிக்கொள்ள வேண்டாம்.

லக்கினத்தில் 25 பரல்கள் இருந்தால் போதும். வாழ்க்கை சிறப்பானதாகத்தான் இருக்கும். 2ஆம் வீட்டில் 22 பரல்கள் இருந்தாலே குடும்ப வாழ்க்கை அமையும். 4ஆம் வீட்டில் 24 இருந்தாலே போதும் கல்வி கிடைக்கும். 28 பரல்கள் இல்லாமல் போய்விட்டதே என்று மனம் நொடிந்து போகாமல் இருந்தாலே வாழ்வு சிறப்புறும்.

"தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்", எனும் குறளை வாழ்கை பாடமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

10ஆம் வீட்டில் 36 பரல்கள் என்பது பெரும்பாலோர்களுக்குச் வாய்பில்லை. அப்படியிருந்தால் நினைத்தபடி, தகுதியான, உயர்வான வேலை அமையும்.

11ஆம் வீட்டில் 30 பரல்கள் இருந்தாலே போதும்.

விளம்பரம்

Featured

  

Sarvashtaka Varga
Chart Calculator


Jaimini Astrology
Karaka Calculator


Upagraha Calculation
Kulikan, Mandi, Dhooma Calculator


Pancha Patchi Sastram
Agathiyar AruLiya


Find Jathaga Yogam
ஜாதக யோகங்கள் - தமிழ்


Chinese Gender Predictor
Guess Male or Female


Mayan Gender Predictor
Mayan way of finding Gender


Shettles Method
Gender Predictor


Chandra Yogam Calculator
Find Anba, Sunaba, Gajakesari yogams


Surya Yogam Calculator
Find Baskara, Putha Adithya yogam


Panch Mahapurush Yogam Calculator
Find Malavya, Amoka yogam etc.,


Rudraksha for Rashi
Which Rudraksha best for me?


Ratna / Ratan for Rashi
Which gemstone best for me?


ஆருடம் கற்க