திருக்கணித பஞ்சாங்கம் - Thirukanitha Panchangam for any place
பொதுவாக, எந்த ஐந்திறன் நாள் காட்டியை (பஞ்சாங்கம்) எடுத்துக்கொண்டாலும், இந்திய நேரத்தை கணக்கிடும் ஊரான உச்சைன் என்ற ஊரை கணக்கிட்டு தான் அவை வடிவமைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, சென்னையில் ஞாயிறு தோன்றி மறையும் நேரத்திற்கும், கோவையில் ஞாயிறு தோன்றி மறையும் நேரத்திற்கும் சில நிமிட வேறுபாடு இருக்கும்.
அப்படியானால் பல நேரங்களில் திதி, கரணம், யோகம் ஆகியவற்றை கணிக்கும் போது இந்த வேறுபாடுகளை கட்டாயம் கணக்கிட வேண்டும்.
இதற்கு தீர்வாக, தாங்கள் வாழுகின்ற ஊருக்கான பஞ்சாங்கம் - ஐந்திறன் நாள் காட்டி இந்த நிகழ்நிலை தளம் மூலம் பேற்று பயன்பெறுங்கள்
ஒரு நாள், ஒரு திங்கள், ஒரு ஆண்டு அல்லது தங்கள் விரும்பம் போல தமிழ் பஞ்சாங்கம் உருவாக்க இந்த தளம் உதவும்.