ரிஷபம் இராசிக்கான
2024 - 25 குரு பெயர்ச்சி பலன்

ரிஷபம் இராசி

வியாழன் உங்கள் இராசியின் 2 -ஆம் வீட்டிற்கு பெயற்சி

வணக்கம் ராசிக்காரரே!

அடுத்த குரு பெயற்சி ஏற்படும் வரை, குரு தங்களின் ராசியின் 2ஆம் வீட்டில் இருப்பார்.

இங்கே அவர் உங்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார், கொட்டிக் கொட்டி கொடுப்பார் - அனைத்து வகையான இன்பங்களையும்.

திருமனம் ஆகாதவருக்கெல்லாம் திருமனம். வேலை இல்லாதவருக்கெல்லாம் வேலை.

பணத்தை மரத்தில் காய்க்க வைப்பது போல உங்களுக்கு பண மழை பொழியும் நேரம் இது.

குழந்தை வரம் கிட்டும்.

எதிரகள் உங்களைக் கண்டால் பிடரியடிக்க ஓடி ஒழிவார்கள். நன்பர்களாக எதிரிகள் மாற்றி நிற்க வைக்கும் நேரம் இது. வழக்குகள் இருந்தால் உங்களுக்கு ஏற்ப முடிவு ஏற்படும்.

வீடு, வாசல், சொத்து, நிலம், புலம் என எல்லா வகை சொத்துக்களும் வந்து உங்கள் வாசலில் தவம் கிடந்து உங்களிடம் வந்து சேரும்.

வேலையில் பதவி உயர்வு, மாத ஊதிய உயர்வு என பண வரவு வந்து சேரும்.

Jupiter - குரு aspects house 8 வது வீட்டின் மீது பார்வை கொள்கிறார்.


ரிஷப இராசிக்கான

முகப்பு