ADVERTISEMENT

Horoscope 2025 in Tamil | Yearly astrology for Makaram - Capricorn :


Current Date&Time : 10-07-2025 09:42:00 IST (GMT +05.30 Hrs)

Current Transit Chart

Saturn Venus Sun Jupiter
Rahu RASIMercury
Asc
Mars Kethu
Moon

Sun transiting house: 6

Annihilation of foes. ஆறாம் இடத்திலுள்ள சூரியனால் எதிரிகளை வெல்வீர்கள், பேங்க் பேலன்ஸ் கூடும், வர வேண்டிய கடன்கள் வசூலாகும், தூர பயணங்களால் இலாபம் ஏற்படும். வேலை இல்லாதவர்க்கு வேலை கிடைக்கும், அரசு துறையில் இலாபம் ஏற்படும். கடினமான வேலைகளை முயன்று முடிக்கலாம்.

The sun transits the sixth house from your birth sign or Rasi. The suns position in the sixth gives rise to release from sorrows, worries and troubles, destruction of enemies and peace of mind. If the sun is strong and well posited he will help defeat enemies, bank balance will improve, this is also good time to recover money lended to others, long ailing disease may cure at this time, sexual satisfaction will be achieved, success in education, profit from government / government job, profit from long journey, efforts previously abandoned can be successfully accomplished during this time.

Sun aspects house 12. Result of this aspect is Bad. Loss of money, loss of sleep

The beneficial result of Sun is obstructed by the Vedha caused by Moon at house 12. So the good results are somehow reduced or completely absent.

Sun is in enemy sign and may not be able to produce good results.


Moon transiting house: 12

Expenditure. நிம்மதி கெடும். கட்டாயமாக சொந்த வீடு, ஊர் இவற்றை விட்டு வெளியேற வேண்டியது வரும். வீண் செலவு, பணமுடை ஏற்படும். பெண்களால் பண விரையம் ஏற்படும். எல்லா வகையிலும் நஷ்டம் உண்டாகும். வேளா வேளைக்கு சாப்பாடு இருக்காது. கெட்ட வழிகளில் பணம் செலவாகும். கோபத்தால் வம்பை விலைகொடுத்து வாங்குவீர்கள். சோம்பேறித்தனம் அதிகமாகி வாழ்க்கையில் அடிமட்டத்திற்கு தள்ளபடும் துரதிருஷ்டமும் நேரலாம்.பொறமை மேலிடும். பல வழிகளிலும் தீமையே அதிகமாகும். உறவினருடன் பகை ஏற்படும். 12 ஆம் வீட்டில் உள்ள சந்திரன் இவ்வாறு கெடுபலன்களை தரும்.

Moon transits the 12th house from your moon sign or Rasi. This is not a favorable positions and indicates suffering from accidents and injuries. You must be careful during this period. Loss of peace, forceful expulsion from home, expenditures, lack of money and borrowing from others on that account, expenditures due to women, loss in all undertakings, untimely food, mental anguish and anger, laziness, jealous, discord with relatives and friends are the likely results of transit of twelfth house by moon.

Moon aspects house 6. Result of this aspect is Good. profit, loss of enemy

Moon in malefic position. Moon transiting Vedha position to good position 6. The bad results are obstructed to some extent by Jupiter


Mercury transiting house: 7

Quarrels. ராசிக்கு 7 ல் புதன் வரும்போது வீட்டில் நிம்மதி கெடுதல், மனைவிக்கு உடல் நலன் கெடுதல், மகிழ்ச்சி இன்மை, கூட்டாளிகளால் ஏமாற்றபடுவ்து போன்ற அசுப பலன்கள் ஏற்படும்.

Mercury transits the 7th house from your moon sign or Rasi. This indicates that your appearance becomes less bright and there will be quarrels. Decrease of sexual enjoyment, loss of domestic peace, poverty, health of the spouse will spoil, demise of close relatives, both husband and wife will subject to ill-health, untimely food, cheating by business partners or friends, objectives and desires will not be fulfilled.

Mercury aspects house 1. Result of this aspect is Bad. Loss of wealth, compulsions

Mercury in malefic position.


Venus transiting house: 5

Birth of a son. ராசிக்கு ஐந்தில் சுக்கிரன் வருவதால் குழந்தை பிறப்பு,அரசு அதிகாரிகளின் ஆதரவு, அவர்களால் ஆதாயம்,அரசு பதவி, பெரியோர் உதவி,வாகன,கால்நடை சேர்க்கை,பணியாளர் கிடைத்தல் போன்ற சுப பலன்கள் நிகழும்.

Venus transits the 5th house from your moon sign or Rasi. This indicates general happines, you will get kinsmen, wealth and friends and will not suffer defeat by enemy. Birth of virtuous child, public oration and benefits thereof, acquaintance of government officials and their help, get higher positions in government, you will always be in the company of somebody, enemies will be defeated and destroyed, new vehicles, properties will be acquired, will get servants and other good results are predicted for transit of fifth house by Venus.

Venus aspects house 11. Result of this aspect is Good. Income from women

Venus is ruling and will improve the good results


Mars transiting house: 8

Unexpected tragedy, accident. Mars transits the 8th house from your moon sign or Rasi. This not a favourable position. This transit indicates unfavourable effects, such as discharging of blood, loss of wealth, disgrace and mental worry. All kind of difficulties, expulsion to foreign countries, fear of imprisonment, diseases, debts are the likely results. Loss of wealth, loss of prestige danger from sharp weapons are expected. Women must be careful in kitchen while cooking to avoid accidents due to fire and accidents form knife etc., Try not to involve in problems. Body will lose vitality an bile related diseases will afflict. Try not to involve in litigation.

Mars aspects house 2. Result of this aspect is Bad. Theft, loss of wealth

Mars in malefic position.

Mars is in enemy sign and may not be able to produce good results.


Jupiter transiting house: 6

Trouble from enemies. ராசிக்கு 6 ல் குரு வருவதால் வறட்சி , பஞ்சம்,இடம்விட்டு இடம் பெயர்தல், பிறர் செய்த குற்றத்திற்கு நீங்கள் தண்டனை அனுபவித்தல்,சீதள நோய்,மனைவி மக்களிடம் வெறுப்பு,எதிலும் திருப்தி இல்லாத நிலை, முயற்சிகள் வீணாதல்,அரசாங்க விரோதம் போன்ற அசுப பலன்கள் ஏற்படும்.

Jupiter transits the 6ht house from your moon sign or Rasi. This an unfavourable position for you. You become worried person and no happiness is found in home, spouse and children. Destruction of wealth, displacement of residence, suffering punishments for offense done by others, physical injury, diseases, trouble from enemies, hatred towards wife and children are the results of this transit. Failure in undertakings, fear of fire, anger of government, dishonor, anger, failures and other bad results are expected during the transit of sixth house by Jupiter.

Jupiter aspects house 12. Result of this aspect is

Jupiter in malefic position.


Saturn transiting house: 3

Rise in status. Saturn transits the 3rd house from your moon sign or Rasi. This is a favourable position for saturn. You will get wealth, servants, articles of enjoyment, vehicles, domestic animals. You will become influential, happy, free from diseases and will become greatly powerful and will defeat your enemies in fight. Relief from diseases, success in all undertakings, employment for unemployed, promotion in job, leadership, tasty timely food, gain of money and wealth are some of the good results of this transit. This 2.5 years is highly benefic and will offer many good result, financial well being, vehicles, sudden luck to brothers/sisters, help from friends, ability to fight back enemies and win over quarrels, sexual satisfaction, all kind of cattle and two wheeled vehicles like motor cycles and four wheeled luxuries like cars will be enjoyed by you. Thus saturn in third house is certainly a boon after spending disastrous 7.5 years sade sati.

Saturn aspects house 9. Result of this aspect is

The beneficial result of Saturn is obstructed by the Vedha caused by Moon at house 12. So the good results are somehow reduced or completely absent.


Rahu transiting house: 2

தேவையற்ற அலைச்சல் இரண்டாம் இடமாகிய தன ஸ்தானம் உச்ச வலிமையுடன் வரும் ஒன்றரை வருட காலமும் செயல்பட உள்ளது. இந்த பெயர்ச்சியால் உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். பல்வேறு வழிகளில் பொருள்விரையம் ஏற்படும். இந்த நேரத்தினைப் பயன்படுத்திக்கொண்டு அவ்வப்போது சேமிப்பில் ஈடுபட்டு வருவது நல்லது. அசையாச் சொத்துகள் சேரும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க முடியும். குடும்பத்தில் சலசலப்புகள் இருந்து வந்தாலும் கலகலப்பிற்குக் குறைவிருக்காது. இரண்டாம் இடத்து ராகுவினால் பேசும் வார்த்தைகளில் கடுமை வெளிப்படக்கூடும்.

எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். யாருக்கேனும் கடன் கொடுத்தால் அது திரும்ப வருவது சற்று கடினமே. யாரை நம்பியும் எந்தவிதமான செயலையும் இந்த வருடத்தில் ஒப்படைக்க இயலாது. சிறு காரியம் முதல் பெரியது வரை அனைத்துப் பணிகளுக்கும் நீங்களே நேரடியாக செயலில் இறங்க வேண்டியிருக்கும். அடுத்தவர்களை நம்பி ஒப்படைத்த செயல்களின் முடிவு உங்களுக்கு முழுமையான மன திருப்தியினைத் தராது. மொத்தத்தில் இந்த ராகு பெயர்ச்சியானது உங்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. வருமானம் ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் அதற்குத் தகுந்தாற்போல் கொஞ்சம் செலவுகளும் இருக்கத்தான் செய்யும். தடைபட்டு பாதியிலேயே நின்றுபோன காரியங்கள் இப்போது கைகூடும். குடும்பத்தில் சின்னப் பிரச்சினைகள் இருந்தாலும் ஒற்றுமை பாதிக்காது.

உடன்பிறந்தவர்களுடன் மனக்கசப்புவிலகும். அவர்களுடனான பாசமும் அதிகரிக்கும். சகோதரியின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள்.

Rahu aspects house 8. Result of this aspect is

Rahu in malefic position.

Rahu is in enemy sign and may not be able to produce good results.


Kethu transiting house: 8

மனைவியிடம்விட்டுக் கொடுத்துப் போக வேண்டும்கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் மனநிம்மதியுண்டு. வெளிவட்டாரத்தில் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிப்பது நல்லது. மனைவியிடம்விட்டுக் கொடுத்துப் போக வேண்டும். முன் கோபம் அதிகமாகும். இரவு நேரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

Kethu aspects house 2. Result of this aspect is

Kethu in malefic position.



ஒவ்வொறு இராசியிலும் கோள்கள் பயணிக்கும் ஊழி அளவு:

ஞாயிறு Sun - 1 திங்கள் - 1 month

நிலவு Moon - 2 நாட்களும் 6 மணி நேரமும் - Two Days and 6 hours

செவ்வாய் Mars - 45 நாட்கள் 45 days

அறிவன் (புதன்) Mercury - 1 திங்கள் அளவு 1 month

வியாழன் (குரு) Jupiter - 1 ஆண்டு 1 year

காரி (சனி) Saturn - 2 ஆண்டுகளும் 6 திங்கள்களும் 2 years and 6 months

வெள்ளி (சுக்கிரன்) Venus - 1 திங்கள் அளவு 1 month

ராகு Rahu - ஒரு ஆண்டும் 6 திங்கள்களும் One year and 6 months

கேது Kethu - ஒரு ஆண்டும் 6 திங்கள்களும் One Year and 6 months



ADVERTISEMENT

Shopping

  

Sarvashtaka Varga
Chart Calculator


Jaimini Astrology
Karaka Calculator


Upagraha Calculation
Kulikan, Mandi, Dhooma Calculator


Pancha Patchi Sastram
Agathiyar AruLiya


Find Jathaga Yogam
ஜாதக யோகங்கள் - தமிழ்


Chinese Gender Predictor
Guess Male or Female


Mayan Gender Predictor
Mayan way of finding Gender


Shettles Method
Gender Predictor


Chandra Yogam Calculator
Find Anba, Sunaba, Gajakesari yogams


Surya Yogam Calculator
Find Baskara, Putha Adithya yogam


Panch Mahapurush Yogam Calculator
Find Malavya, Amoka yogam etc.,


Rudraksha for Rashi
Which Rudraksha best for me?


Ratna / Ratan for Rashi
Which gemstone best for me?


Learn Astrology