Current Date&Time : 06-12-2025 06:21:35 IST (GMT +05.30 Hrs)
| Saturn | Moon Jupiter(R) | ||
| Rahu | RASI | ||
| Kethu | |||
| Asc Sun Venus Mars | Mercury | ||
Mental anguish. ஐந்தாம் இடத்திலுள்ள சூரியனால் மனதை குழப்பமின்றி வைக்க யோகா, தியானம் செய்யவும்,காம உணர்வுகளை கட்டுபடுத்தவும், நண்பர்களிடம் விட்டுகொடுத்து செல்லவும்,தகப்பனாருக்கு தொல்லைகள் ஏற்படலாம், நண்பர்கள், உறவினர்களுடன் பகை ஏற்படலாம்.
The sun transits the fifth house from your birth sign or Rasi. This is not a favourable transit for you. This will cause mental agitation, ill-health, embarrassment and accidents. This position of sun result in mental disturbances and disorders. Sexual urge will increase and may left unfulfilled, may be troubled by government, help may not come from relatives when needed, health may spoil, friends will turn foes, financial difficulties, fear of jail etc. are the results of this transit.
Sun aspects house 11. Result of this aspect is Good. Increased income
Sun in malefic position. Sun transiting Vedha position to good position 11.
Sun is in enemy sign and may not be able to produce good results.
Expenditure. நிம்மதி கெடும். கட்டாயமாக சொந்த வீடு, ஊர் இவற்றை விட்டு வெளியேற வேண்டியது வரும். வீண் செலவு, பணமுடை ஏற்படும். பெண்களால் பண விரையம் ஏற்படும். எல்லா வகையிலும் நஷ்டம் உண்டாகும். வேளா வேளைக்கு சாப்பாடு இருக்காது. கெட்ட வழிகளில் பணம் செலவாகும். கோபத்தால் வம்பை விலைகொடுத்து வாங்குவீர்கள். சோம்பேறித்தனம் அதிகமாகி வாழ்க்கையில் அடிமட்டத்திற்கு தள்ளபடும் துரதிருஷ்டமும் நேரலாம்.பொறமை மேலிடும். பல வழிகளிலும் தீமையே அதிகமாகும். உறவினருடன் பகை ஏற்படும். 12 ஆம் வீட்டில் உள்ள சந்திரன் இவ்வாறு கெடுபலன்களை தரும்.
Moon transits the 12th house from your moon sign or Rasi. This is not a favorable positions and indicates suffering from accidents and injuries. You must be careful during this period. Loss of peace, forceful expulsion from home, expenditures, lack of money and borrowing from others on that account, expenditures due to women, loss in all undertakings, untimely food, mental anguish and anger, laziness, jealous, discord with relatives and friends are the likely results of transit of twelfth house by moon.
Moon aspects house 6. Result of this aspect is Good. profit, loss of enemy
Moon in malefic position. Moon transiting Vedha position to good position 6.
Multiple gains. ராசிக்கு 4 ல் புதன் வரும்போது புத்தி தெளிவு பெரும், கல்வியில் வெற்றி கிடைக்கும், ஆனால் தாய், தந்தை நலன் பாதிக்கும், புதிய வாகனங்கள் கிடைக்கும், பயணங்களும் அதனால் லாபமும் கிடைக்கும், வருமானம் அதிகரிக்கும், பெயரும் புகழும் மிகுதியாகும்.
Mercury transits the 4th house from your moon sign or Rasi. This is favourable transit of mercury and indicates much gains and increase of kinsmen. Mind will become clear and become able to thing rationally, new ideas will emanate, not good for mother and father, acquisition of vehicles, increase of respect, enjoyment of company of women, travels and gains due to those travels, and good income to family and likely results will happen during the transit of fourth house by mercury.
Mercury aspects house 10. Result of this aspect is Good. Gains and comforts
Birth of a son. ராசிக்கு ஐந்தில் சுக்கிரன் வருவதால் குழந்தை பிறப்பு,அரசு அதிகாரிகளின் ஆதரவு, அவர்களால் ஆதாயம்,அரசு பதவி, பெரியோர் உதவி,வாகன,கால்நடை சேர்க்கை,பணியாளர் கிடைத்தல் போன்ற சுப பலன்கள் நிகழும்.
Venus transits the 5th house from your moon sign or Rasi. This indicates general happines, you will get kinsmen, wealth and friends and will not suffer defeat by enemy. Birth of virtuous child, public oration and benefits thereof, acquaintance of government officials and their help, get higher positions in government, you will always be in the company of somebody, enemies will be defeated and destroyed, new vehicles, properties will be acquired, will get servants and other good results are predicted for transit of fifth house by Venus.
Venus aspects house 11. Result of this aspect is Good. Income from women
The beneficial result of Venus is obstructed by the Vedha caused by Saturn at house 9. So the good results are somehow reduced or completely absent.Mental anguish. Mars transits the 5th house from your moon sign or Rasi. Enemies will increase, fresh diseases will make their appearance and mental peace will be completely absent when Mars passes through the 5th house. Loss from several quarters, mental imbalance, mental anguish, quarrel with others, increased anger, danger to progeny, involvement in bad company, insufficient money are the likely results. This transit may affect the health of spouse, wife may experience miscarriage. Body will lose vitality and become susceptible to diseases. Loss of money, untimely and bad food and likely results will happen during this transit of fifth house by Mars.
Mars aspects house 11. Result of this aspect is Good. Gain of wealth
Mars in malefic position. Mars transiting Vedha position to good position 11.
Mars is ruling and will improve the good results
Loss of wealth. ராசிக்கு 12 ஆம் இடத்தில் வரும் குரு பகவான் கட்டய வெளியூர் வாசம், உத்தியோகம் பறிபோதல்,வறுமை,நோய்,வேற்று பெண் தொடர்பு,பகைவர் சூழ்ச்சியால் குடுபத்தினருக்கு ஆபத்து,தான தர்மத்தால் சொத்து கரைதல்,வெளிநாட்டு பயண வாய்ப்பு ஆகிய பலன்களை எதிர்பார்க்கலாம். மேலும் குரு பகவான் ராசிக்கு நான்கமிடத்தை பார்ப்பதால் தாயாரின் ஆரோக்கியம் சிறக்கும், வீடு வாகன வகையில் முன்னேற்றம், உயர் கல்வியில் வெற்றி கிடைக்கும். எட்டாமிடத்தை பார்ப்பதால் வம்பு வழக்குகளை முடிந்தவரை தவிருங்கள்.
Jupiter transits the 12th house from your moon sign or Rasi. This indicates suffering and grief in journey. Compulsory expulsion from home. Loss of position, poverty, danger to life, expenses on good accounts, extra marital affairs and loss of money on that account, Loss of property, foreign travels are expected. Money will be lost through donations etc.
Jupiter aspects house 6. Result of this aspect is
Jupiter in malefic position. Jupiter transiting Vedha position to good position 2. The bad results are obstructed to some extent by Kethu
Harm to father. Saturn transits the 9th house from your moon sign or Rasi. This is not a favourable position for saturn. You will be separated from wife and children will travel on foot in a pitiable condition. You will suffer from hatred, chest pain, imprisonment and in consequence will not properly observe the daily duties. Expenses and loss, failure or obstacles in charity works, there may be necessary to do last rites to father or equivalent relative. Loss of happiness, several kind of diseases, danger of accidents, difficulty in earning money, loss of good opportunities, lack of luck, involvement in bad karma, loss of belief in god are the possible results of this transit. According to some Tamil Jyotisha books there will be good time for the native and there will be success in undertakings, acquaintance of women, name and fame, commanding positions, servants, good food etc.
Saturn aspects house 3. Result of this aspect is
Saturn in malefic position. Saturn transiting Vedha position to good position 6.
செலவுகள் அதிகமாகும்
விரய ஸ்தானத்திற்கு ராகு இடம்பெயர இருப்பதால் அநாவசியச் செலவுகள் அதிகமாகும்.இதனால் பொருளாதார ரீதியாக சற்று சிரமத்தினைக் காண நேரிடும். குடும்ப உறுப்பினர்களால் அவ்வப்போது சிறுசிறு பிரச்னைகளை சந்திப்பீர்கள்.
குடும்ப பிரச்சனைகளை வெளியில் யாரிடத்திலும் சொல்லாமல் இருப்பது நல்லது. தாய்வழி உறவினர்கள், உடன்பிறப்புகளால் பிரச்னைகள் தோன்றலாம். எந்தவொரு பிரச்னைக்கும் பொறுமை காப்பதால் மட்டுமே தீர்வு காண முடியும். எட்டாம் இடத்து ராகுவினால் உடல்நிலை ரீதியாக சிறிது சிரமத்தினை சந்திக்கக்கூடும்.
பழைய சொத்து ஒன்றினை விற்க வேண்டிய சூழல் வரும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் முயற்சிக்கு ஒத்துழைக்க மறுப்பார்கள். விலையுள்ள பொருட்களை வாங்குவதில் சற்று கவனம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் தனித்து முடிவெடுக்காமல் பல பேரின் ஆலோசனைகளையும் கருத்தில் கொள்வது நல்லது.
ஏதேனும் ஒரு வகையில் தொடரும் பொருள்வரவு உங்களைக் காப்பாற்றும். அநாவசிய பிரச்னைகள் நம்மை நாடி வரும் நேரம் இது என்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்திற்கு வீண் வாக்குவாதம், தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
உங்களின் அறிவாற்றலை மழுங்க வைத்த ராகு, இப்போது உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரப் போகிறார். வீண் விவாதங்கள், அலைச்சல்கள், கோபதாபங்கள் எல்லாம் குறையும்.
கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு என்றாலும் மனைவியுடன் சின்னச் சின்னப் பிரச்சினைகளும் பெரிதாகும். மனைவிக்கு மருத்துவச் செலவு வரும். அவர்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். எந்த விஷயமாக இருந்தாலும் சுயமாக யோசித்து முடிவெடுக்கப் பாருங்கள். குழந்தை பாக்கியம் உண்டு. நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கப் பாருங்கள். வருவாய் அதிகரித்தாலும் சேமிக்க முடியாது கையிருப்பு கரையும்.
திடீர்ப் பயணங்களுக்குக் குறையிருக் காது. பிள்ளை களின் வருங்காலத்துக்குச் சேமிப்பீர்கள். அவர்கள் உயர்கல்வித் தேர்வுகளில் வெற்றிபெற்று உங்களைப் பெருமைபடுத்துவார்கள். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை இனி விரைந்து முடிக்கும் அளவுக்கு நேரம் ஒத்துழைக்கும்.
ராகு எட்டில் மறைவதால் அல்லல்பட்ட உங்கள் மனம் இனி அமைதியடையும். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை இனி, பரபரப்பாக முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
தந்தையாரின் உடல் நிலை சீராகும். தந்தைவழிச் சொத்தில் இருந்த சிக்கல்களுக்கு மாற்றுவழி கிடைக்கும். ஆனால், எதிர்பாராத வகையில் செலவு மற்றும் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உறவினர்கள், நண்பர்களிடம் குடும்ப விஷயங்களைப் பேச வேண்டாம். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறையாக நடந்துகொள்ளுங்கள்.
Rahu aspects house 2. Result of this aspect is
Rahu in malefic position.
Rahu is in enemy sign and may not be able to produce good results.
சேமிப்புகள் கரையும்
சாதுரியமான பேச்சால் சாதிக்கப் பாருங்கள். ஆனால், சில நேரங்களில் வீண் வம்பில் சிக்கிக்கொள்வீர்கள்.
பல்வலி, பார்வைக்கோளாறு வந்து நீங்கும். சேமிப்புகள் கரையும் அளவுக்கு அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். மகனின் கல்யாணப் பேச்சு வார்த்தையிலிருந்த சிக்கல்கள் நீங்கி திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள்..
Kethu aspects house 8. Result of this aspect is
Kethu in malefic position.