Current Date&Time : 13-09-2024 02:43:45 IST (GMT +05.30 Hrs)
Rahu | Jupiter | Mars | |
Saturn(R) | RASI | Asc | |
Sun Mercury | |||
Moon | Venus Kethu |
Ill health and fruitless travel. ஜன்ம ராசியில் உள்ள சூரியனால் கண்,தலை சம்பந்தமான பிரச்னைகளும், வெப்ப சம்பந்தமான மற்றும் வயிறு பிரச்னைகளும் ஏற்படலாம். கோபத்தை குறைத்துக்கொள்வது நன்மை தரும்
Presently the sun transits your birth sign or Rasi. This will cause you suffer from loss of wealth, loss of prestige, sickness and you will have many obstacles and aimless travels. Your eyes may be affected and disease in head is expected. Heat related ailments, stomach disorders are also predicted. Misunderstanding with husband/wife, fear, disgrace, fruitless travel, untimely food are also expected. Try to avoid confrontations and calm yourself down.
Sun aspects house 7. Result of this aspect is Bad. Accident in journey, disease to spouse
Sun in malefic position.
Sun is ruling and will improve the good results
Depression. சந்ததிக்கு துன்பம் அல்லது நோய் ஏற்படும். புத்திக் கலக்கமும் உண்டாகும். பிறருடன் பகை ஏற்படும். மனைவிக்கு கருசிதைவு ஏற்படலாம். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் முட்டாள் என்ற பெயர்தான் மிஞ்சும். கவலை அதிகமாகும். சோகம், மனகஷ்டம் போன்றவை உண்டாகும். நோய்கள் பற்றி கவலை ஏற்படும். பயணத்தில் தடங்கல் அல்லது விபத்து ஏற்படலாம். பண விரையம், அஜீரணம், அந்தஸ்து குறைதல் ஆகியவை ஏற்படும். மன அமைதி இன்மை, பொருள் களவு போதல் ஆகியவையும் உண்டாகும்.
Moon transits the fifth house from your moon sign or Rasi. This transit will make you suffer from humility, ill-health, pain of mind and other obstacles. Danger/harm/disease to children, mental uneasiness, conflict with others, failure/obstacles in journeys, loss of peace, loss of articles and the likely results are predicted during the transit of fifth house.
Moon aspects house 11. Result of this aspect is Good. Income, comforts
Moon in malefic position. Moon transiting Vedha position to good position 1. The bad results are obstructed to some extent by Mercury
Loss of wealth. ஜன்ம ராசிக்கு புதன் வரும்போது புத்தி தடுமாற்றத்தினை தருவார் பித்த நோய் வரும், பண விரையம்,பயணத்தில் கஷ்டம், கல்வியில் தோல்வி, பொருள் களவு போதல்,வீண் அலைச்சல் போன்ற கேடு பலன்களே ஏற்படும்.
Mercury transits your Janma Rasi. This is not a favourable transit and indicates suffering from loss of wealth caused by the advice of wicked men, by tale-bearers, by imprisonment and quarrels. You will receive disagreeable intelligence when in journey. Mental imbalance, poverty, eye diseases, quarrels with brothers, destruction of wealth, fear of imprisonment, difficulties in journeys, failure in education, unhappiness in family, untimely food, theft of valuables, fatigue by journey are the results of transit of first house by mercury.
Mercury aspects house 7. Result of this aspect is Bad. quarrels
Mercury in malefic position. Mercury transiting Vedha position to good position 8. The bad results are obstructed to some extent by Rahu
Inflow of wealth. ராசிக்கு இரண்டில் சுக்கிரன் வருவதால் உங்கள் சொல்லுக்கு எங்கும் மதிப்பு இருக்கும். எதிலும் ரசனை கூடும், வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். நோய் நீங்கி ஆரோக்கியம் பெருகும்,அரசாங்க சன்மானம்,விருது கிடைக்கும்.
Venus transits the 2nd house from your moon sign or Rasi. This indicates you will get wealth, gain and fortunes from the Government, will have a prosperous family, will enjoy flowers and gems and will be of bright appearance. You will donate food to others. Will learn arts, music etc. will enjoy beauty, income will be sufficient, will enjoy good food, physical appearance will improve. Help from government, inflow of wealth, articles of sensual enjoyment, increased health, awards from governments and other good results are predicted for transit of second house by Venus.
Venus aspects house 8. Result of this aspect is Bad. disease of sexual organ
The beneficial result of Venus is obstructed by the Vedha caused by Saturn at house 7. So the good results are somehow reduced or completely absent.Venus is debilated and may not give good results.
Gain of health and wealth. Mars transits the 11th house from your moon sign or Rasi. This transit indicates financial gains, amounts due will be realised, success will attend on your ventures. Business will improve. Relief from diseases and improvement of health and vitality, inflow of wealth and money and economic well being, success in all undertakings, Marriage and child birth, Income from land/property, agriculture income, foreign travel and profit from trading, acquirement of desired objective, gain of jewels, money and other valuables and likely results will occur due to transit of eleventh house by Mars.
Mars aspects house 5. Result of this aspect is Bad. Loss of wealth, fear
The beneficial result of Mars is obstructed by the Vedha caused by Moon at house 5. So the good results are somehow reduced or completely absent.Apprehensions about career. ஒன்பதாமிடத்தில் 1 வருடமாக நற்பலன் கொடுத்த குரு பகவான் ராசிக்கு 10 ஆம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இதில் சில சோதனைகளை தருவார். எல்லாவற்றிற்கும் பிறர் உதவியை எதிர்பார்த்தல், பதவி பறிபோதல், ஆரோக்கியம் கெடுதல், கண் சம்பந்தமான நோய்கள்,மன உடல் சோர்வு,வெளியூருக்கு இட மாற்றம், சந்ததிக்கு அரிஷ்டம் போன்ற அசுப பலன்கள் ஏற்படலாம். மேலும் குரு பகவான் இரண்டமிடமான தன ஸ்தானத்தையும், நான்காமிடமான மாத்ரு ஸ்தானத்தையும்,ஆறமிடமான ரோக ஸ்தானத்தையும் பார்க்கிறார். இதனால் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி, பண வரவு, பழைய கடன்கள் வசூலாதல்,தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படுதல், வீடு வாகனம் வாங்கும் வாய்ப்பு, கல்வியில் வெற்றி போன்ற பலன்களை வழங்குவார்.
Jupiter transits the 10th house from your moon sign or Rasi. This is not a favourable positions and indicates you will quit your place and suffer loss of health and wealth. Care must be taken in every action since Jupiter's position is not good. May face problems in job and may lose it. Health may suffer. Eye diseases are expected, physical and mental fatigue, displacement of residence, danger to children, lose of property, death of close relative are the bad results of this transit. This one year period is not favorable to your job or profession. So don't be aggressive in office or whatever field you are working in.
Jupiter aspects house 4. Result of this aspect is
Jupiter in malefic position. Jupiter transiting Vedha position to good position 9.
Troublesome journey and illness to wife. Saturn transits the 7th house from your moon sign or Rasi. This is not a favourable position. You will be separated from wife and children will travel on foot in a pitiable condition. There will be fear of accident during journey, farmers will get their cattle destroyed, servants will abandon you, loss of prestige, loss of job are possible. There may be severe poverty, disease, low earnings, earnings by menial jobs, wandering without objectives, travel to foreign places/countries and experiencing difficulties there, difficulty maintaining family and daily expenses. Thus Saturn in seventh house is highly in-auspicious and make life a hell.
Saturn aspects house 1. Result of this aspect is
Saturn in malefic position.
Saturn is ruling and will improve the good results
செலவுகள் அதிகமாகும்
விரய ஸ்தானத்திற்கு ராகு இடம்பெயர இருப்பதால் அநாவசியச் செலவுகள் அதிகமாகும்.இதனால் பொருளாதார ரீதியாக சற்று சிரமத்தினைக் காண நேரிடும். குடும்ப உறுப்பினர்களால் அவ்வப்போது சிறுசிறு பிரச்னைகளை சந்திப்பீர்கள்.
குடும்ப பிரச்சனைகளை வெளியில் யாரிடத்திலும் சொல்லாமல் இருப்பது நல்லது. தாய்வழி உறவினர்கள், உடன்பிறப்புகளால் பிரச்னைகள் தோன்றலாம். எந்தவொரு பிரச்னைக்கும் பொறுமை காப்பதால் மட்டுமே தீர்வு காண முடியும். எட்டாம் இடத்து ராகுவினால் உடல்நிலை ரீதியாக சிறிது சிரமத்தினை சந்திக்கக்கூடும்.
பழைய சொத்து ஒன்றினை விற்க வேண்டிய சூழல் வரும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் முயற்சிக்கு ஒத்துழைக்க மறுப்பார்கள். விலையுள்ள பொருட்களை வாங்குவதில் சற்று கவனம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் தனித்து முடிவெடுக்காமல் பல பேரின் ஆலோசனைகளையும் கருத்தில் கொள்வது நல்லது.
ஏதேனும் ஒரு வகையில் தொடரும் பொருள்வரவு உங்களைக் காப்பாற்றும். அநாவசிய பிரச்னைகள் நம்மை நாடி வரும் நேரம் இது என்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்திற்கு வீண் வாக்குவாதம், தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
உங்களின் அறிவாற்றலை மழுங்க வைத்த ராகு, இப்போது உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரப் போகிறார். வீண் விவாதங்கள், அலைச்சல்கள், கோபதாபங்கள் எல்லாம் குறையும்.
கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு என்றாலும் மனைவியுடன் சின்னச் சின்னப் பிரச்சினைகளும் பெரிதாகும். மனைவிக்கு மருத்துவச் செலவு வரும். அவர்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். எந்த விஷயமாக இருந்தாலும் சுயமாக யோசித்து முடிவெடுக்கப் பாருங்கள். குழந்தை பாக்கியம் உண்டு. நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கப் பாருங்கள். வருவாய் அதிகரித்தாலும் சேமிக்க முடியாது கையிருப்பு கரையும்.
திடீர்ப் பயணங்களுக்குக் குறையிருக் காது. பிள்ளை களின் வருங்காலத்துக்குச் சேமிப்பீர்கள். அவர்கள் உயர்கல்வித் தேர்வுகளில் வெற்றிபெற்று உங்களைப் பெருமைபடுத்துவார்கள். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை இனி விரைந்து முடிக்கும் அளவுக்கு நேரம் ஒத்துழைக்கும்.
ராகு எட்டில் மறைவதால் அல்லல்பட்ட உங்கள் மனம் இனி அமைதியடையும். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை இனி, பரபரப்பாக முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
தந்தையாரின் உடல் நிலை சீராகும். தந்தைவழிச் சொத்தில் இருந்த சிக்கல்களுக்கு மாற்றுவழி கிடைக்கும். ஆனால், எதிர்பாராத வகையில் செலவு மற்றும் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உறவினர்கள், நண்பர்களிடம் குடும்ப விஷயங்களைப் பேச வேண்டாம். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறையாக நடந்துகொள்ளுங்கள்.
Rahu aspects house 2. Result of this aspect is
Rahu in malefic position.
சேமிப்புகள் கரையும்
சாதுரியமான பேச்சால் சாதிக்கப் பாருங்கள். ஆனால், சில நேரங்களில் வீண் வம்பில் சிக்கிக்கொள்வீர்கள்.
பல்வலி, பார்வைக்கோளாறு வந்து நீங்கும். சேமிப்புகள் கரையும் அளவுக்கு அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். மகனின் கல்யாணப் பேச்சு வார்த்தையிலிருந்த சிக்கல்கள் நீங்கி திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள்..
Kethu aspects house 8. Result of this aspect is
Kethu in malefic position.