ADVERTISEMENT

Horoscope 2026 in Tamil | Yearly astrology for Dhanushu - Sagittarius :


Current Date&Time : 07-10-2026 00:35:14 IST (GMT +05.30 Hrs)

Current Transit Chart

Saturn(R) Asc
Rahu RASIMars Jupiter
Moon Kethu
Mercury Venus(R) Sun

Sun transiting house: 10

Success in undertakings. இராசிக்கு பத்தில் சூரியன் வருவதால் பண வருவாய் அதிகரித்தல், கல்வி தேர்ச்சி, வாகனம் வாங்குதல், ஆபரண சேர்க்கை, அரசாங்க ஆதரவு, நண்பர்களின் உதவி போன்ற நற்பலன்களை எதிர்பார்க்கலாம்.

The sun transits your 10th house from the moon sign or Rasi. This will help you accomplish your desire and plans, and success will attend on all kinds of undertakings. Success in education, religious inclinations, procurement of new vehicles, improvement in earning capacity, religious/charity work, family harmony, attainment of gold, silver and garments, help from government authorities, help from friends are expected during this period.

Sun aspects house 4. Result of this aspect is Bad. Loss of comfort

The beneficial result of Sun is obstructed by the Vedha caused by Saturn at house 4. So the good results are somehow reduced or completely absent.

Sun is in enemy sign and may not be able to produce good results.


Moon transiting house: 9

Ill health. பாக்கிய விருத்தி, தெய்வ பக்தி, தெய்வ நம்பிக்கை ஆகியவை ஏற்படும். மனைவி கருதரிப்பார் அல்லது குழந்தை பிறக்கும். காம இச்சை அதிகமாகும். புகழ் ஓங்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். கோவில் திருப்பணிகளில் ஈடுபடுவீர்கள். சுகம், சந்தோசம், உல்லாச பயணங்கள் ஏற்படும்.

Moon transits the 9th house from your moon sign or Rasi. This will give pain of mind, chest pain, fatigue of body and the like. Religious inclinations, desire in visiting temples and holy places, undertaking charitable works, happy from journeys, increase of sexual desire and likely conception of wife or childbirth are the results predicted for this transit.

Moon aspects house 3. Result of this aspect is Good. Success in undertakings. Income

Moon in malefic position. Moon transiting Vedha position to good position 3. The bad results are obstructed to some extent by Rahu


Mercury transiting house: 11

Multiple gains. ராசிக்கு 11 ல் புதன் வருவதால் ஆரோக்கியம் கூடும்,வாகனம் வாங்குவீர்கள், கணக்காளர் தொழிலில் லாபம், பணியாளர் அமைவர்,வெளிநாட்டு பயணங்கள், மனைவி மூலம் சுகம், பேச்சு திறனால் சம்பாத்தியம்,புதிய நண்பர்கள் ஏற்படுவர், தொலை தூரத்திலிருந்து நல்ல செய்தி வரும்.

Mercury transits the 11th house from your moon sign or Rasi. This is a favorable transit and indicates gain of wealth, comfort, sons, women, friends and conveyance and will be happy and will receive good intelligence. Acquisition of Vehicles, increase of fame, improved relations and benefits on that account, auditors and accountants will prosper and get more income, all kind of material satisfaction, will get servant maids, foreign travels and indicated, happiness from spouse, income through speech, will involve in recreations, sports and other amusement activities, will get new friends, good news will be heard from distant places. Thus mercury will give good results during the transit of eleventh house.

Mercury aspects house 5. Result of this aspect is Bad. quarrels


Venus transiting house: 11

Gain of wealth. ராசிக்கு 11-ல் சுக்கிரன் வருவதால் வீரம், புகழ் ஓங்கும். எல்லா காரியங்களும் வெற்றியடையும், உயர்தரமான சுவையான உணவை உண்டு மகிழ்வீர்கள், செல்வம், இசையில் புலமை, கல்வியில் பண்டிதன், பூமி, வீடு கிடைக்கபெறுவீர்கள். 11 ஆம் ராசி சார ராசியானால் வெளிநாட்டு பயணங்களும் அதனால் ஆதாயமும் ஏற்படும். அணைத்து வழிகளிலும் லாபம் பண வரவு, தாம்பத்திய சுகம் போன்ற நற்பலன்கள் ராசிக்கு 11 ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்யும்போது ஏற்படும்.

Venus transits the 11th house from your moon sign or Rasi. This indicates you will get wealth of your friends and also get perfumes and clothes. Income will be good, reputation will increase. There will be success in all undertakings, high quality tasty food will be available, jewels and ornaments will reach you, you will be good in satisfying wife, talent in music and similar arts will be shown and will be used earn money, Will be good educated. land and properties can be acquired in this period, If Venus is located in movable sign there may be chances of foreign travles. Income will come from various sources and generally prosperous situation will prevail. Bank balance will improve and Income tax may be payable by you. Similar unwanted results will happen.

Venus aspects house 5. Result of this aspect is Bad. Not good for children

The beneficial result of Venus is obstructed by the Vedha caused by Rahu at house 3. So the good results are somehow reduced or completely absent.

Venus is ruling and will improve the good results


Mars transiting house: 8

Unexpected tragedy, accident. Mars transits the 8th house from your moon sign or Rasi. This not a favourable position. This transit indicates unfavourable effects, such as discharging of blood, loss of wealth, disgrace and mental worry. All kind of difficulties, expulsion to foreign countries, fear of imprisonment, diseases, debts are the likely results. Loss of wealth, loss of prestige danger from sharp weapons are expected. Women must be careful in kitchen while cooking to avoid accidents due to fire and accidents form knife etc., Try not to involve in problems. Body will lose vitality an bile related diseases will afflict. Try not to involve in litigation.

Mars aspects house 2. Result of this aspect is Bad. Theft, loss of wealth

Mars in malefic position.

Mars is debilated and may not give good results.


Jupiter transiting house: 8

Unwanted travel, loss of wealth. ஜன்ம ராசிக்கு 8ல் குரு பகவான் சஞ்சாரம் கெடு பலன்களையே அதிகமாக கொடுக்கும்.பண இழப்பு, வீட்டை விட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை,பதவி, கெளரவம் பறிபோதல்,உடல் பலஹீனப்பாடல்,பயணங்களில் கஷ்டம் விபத்து, பணமுடை, மன நிம்மதி குறைதல், நெருப்பில் ஆபத்து, அரசாங்கத்தால் தொல்லை போன்ற அசுப பலன்கள் அதிகம் ஏற்படலாம்.

Jupiter's transits the 8th house from your moon sign or Rasi. This indicates sufferings from imprisonment, diseases, heavy grief, the fatigue of journey and serious illness. Destruction of wealth, expulsion from house, loss of position, failure in career, danger to life are expected. Name will spoil due to relation with subordinates. Journeys will be uncomfortable, money will go wasted, some may face imprisonment. Diseases may make life harder and painful. You will not get enough compensation for your work, physical fatigue, danger from fire and likely bad results are expected during the transit of eighth house by Jupiter.

Jupiter aspects house 2. Result of this aspect is

Jupiter in malefic position. Jupiter transiting Vedha position to good position 11. The bad results are obstructed to some extent by Mercury The bad results are obstructed to some extent by Venus

Jupiter is exalted and the good results will materialize


Saturn transiting house: 4

Discord at home Saturn transits the 4th house from your moon sign or Rasi. This is not a favourable transit. You will be separated from family, friends, wealth and ever suspecting evil in everything, will never feel happy. This position is called Arthashtama or kanta sani and is quite unfavorable. Relations with government will be better. So be careful while dealing with government. For farmers there will be destruction of cattle like cow, buffalo. There will be loss of wealth, displacement of residence, loss of house and property, separation from wife and children, enmity of relatives are possible. Body may be afflicted by paralytic attack, dogs may bite. Wife may be diseased. Loss of prestige, pride, poverty, harm from enemies, mental sorrow and uneasiness, loss of self confidence and likely bad results may happen during the transit of fourth house by Saturn.

Saturn aspects house 10. Result of this aspect is

Saturn in malefic position.


Rahu transiting house: 3

விரக்தியான எண்ணங்கள்சற்று கூடுதலான அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் நினைத்தது நிறைவேறும் பெயர்ச்சியாக அமையும். மனதினில் அவ்வப்போது விரக்தியான எண்ணங்கள் தோன்றும். எப்போதும் ஒரே மனநிலையுடன் இருக்க கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பியது கிடைக்காவிட்டாலும், கிடைத்ததை விரும்பினால் வெற்றி நிச்சயம்.

எந்த சூழ்நிலையிலும் அவசரப்படாமல் நிதானம் காப்பது நல்லது. ராகு, மூன்றாவது ஸ்தானத்தில் அமர்வதால் உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு, சொத்துப் பிரச்னைகள் வர வாய்ப்பு உண்டு. ராகு சற்று சிரமத்தைத் தந்தாலும் பண வரவை ஏற்படுத்தி பொருளாதார நிலையை உயர்த்துவார்.

ராகுவின் இடமாற்றம் உங்கள் மனதில் அசாத்தியமான தைரியத்தை இடம்பெறச் செய்யும். அடுத்தவர் செய்யத் தயங்கும் காரியத்தினை எவ்வித தயக்கமுமின்றி சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். நிலுவையில் இருந்து வரும் குலதெய்வ வழிபாடு, நீண்ட நாள் பிராத்தனையை நிறைவேற்றுவது போன்றவற்றை இந்த வருடத்தில் செய்து முடிப்பது சிறப்பு.

புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். உங்களை இது நாள் வரைக்கும் ஏளனம் செய்தவர்கள் எல்லாம் உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து வியந்து போவார்கள்.செல்வாக்கு உள்ள பிரமுகர்கள் தொடர்பு கிடைக்கும். அதனால் உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும்.

குடும்பத்தில் நீண்ட நாள் இருந்த பிரச்சனைகள் நீங்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்களின் உடலிலும் உற்சாகம் கூடும். சிலருக்கு வீடு வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி கிடைக்கும்.

மாணவர்களுக்கு இது அருமையான கால கட்டம். தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளால் லாபங்கள் கிடைக்கும். முன்கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

இனி எதிலும் வெற்றியுண்டாகும். தடைபட்ட சுபகாரியங்களை இனி, சிறப்பாக நடத்துவீர்கள். கழுத்தை நெருக்கிப் பிடித்த கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.

தாயின் ஆரோக்கியம் சீராகும். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அவர்களின் உயர்கல்வி, வேலைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பிவைப்பீர்கள். வீட்டில் பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். கனவாகவே இருந்த சொந்த வீட்டை, இப்போது நிஜமாகக் கட்டும் வாய்ப்பு அமையும்.

Rahu aspects house 9. Result of this aspect is

Rahu is in enemy sign and may not be able to produce good results.


Kethu transiting house: 9

நடக்காத காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும்

மனிதர்களுக்கு மோட்சத்தை கொடுக்க கூடிய கேது ஒன்பதாம் வீட்டிற்கு வருவதால் உங்களுடைய பிரச்சனைகளுக்காக கோயில் பூஜை பரிகாரம் செய்தும் நடக்காத காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டீர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய வருமானமும் கிடைக்கும்.

குடும்பத்தில் நிலவிவந்த குழப்ப நிலை மாறும். உத்தியோகம் தொடர்பான வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்த உறவினர்கள் நிலைமையைப் புரிந்துகொள்வார்கள். எனினும், கேது ஒன்பதாம் வீட்டுக்கு வருவதால் தந்தையாருடன் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.

கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் மனநிம்மதியுண்டு. வெளிவட்டாரத்தில் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிப்பது நல்லது. மனைவியிடம்விட்டுக் கொடுத்துப் போக வேண்டும். முன் கோபம் அதிகமாகும். இரவு நேரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

Kethu aspects house 3. Result of this aspect is

Kethu in malefic position. Kethu transiting Vedha position to good position 6.



ஒவ்வொறு இராசியிலும் கோள்கள் பயணிக்கும் ஊழி அளவு:

ஞாயிறு Sun - 1 திங்கள் - 1 month

நிலவு Moon - 2 நாட்களும் 6 மணி நேரமும் - Two Days and 6 hours

செவ்வாய் Mars - 45 நாட்கள் 45 days

அறிவன் (புதன்) Mercury - 1 திங்கள் அளவு 1 month

வியாழன் (குரு) Jupiter - 1 ஆண்டு 1 year

காரி (சனி) Saturn - 2 ஆண்டுகளும் 6 திங்கள்களும் 2 years and 6 months

வெள்ளி (சுக்கிரன்) Venus - 1 திங்கள் அளவு 1 month

ராகு Rahu - ஒரு ஆண்டும் 6 திங்கள்களும் One year and 6 months

கேது Kethu - ஒரு ஆண்டும் 6 திங்கள்களும் One Year and 6 months



ADVERTISEMENT