2026
ஆண்டு மேஷம் இராசி பலன்
நிலவு தற்பொழுது அனுஷம் நட்சத்திரத்தில் உள்ளார்.
இந்த நட்சத்திரம் காரி(சனி) க்கு உரிமையானதாகும்ராசிக்கு 9 ல் வியாழன் (குரு) வருவதால் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். வண்டி வாங்குவீர்கள், அரசு பதவி, அரசாங்கத்தால் வருவாய், கோவில் திருப்பணி, தொண்டு செய்தல், ஆன்மீக வாழ்வில் பற்று பெருகுதல், பலருக்கு உதவுதல்,
இலாபகரமான வெளிநாட்டு பயணங்கள் போன்ற நற்பலன்களை பூர்வபுண்ணிய இடத்தில் ஒன்பதாமிடத்தில் வியாழன் பகவான் வழங்குவார்.தற்பொழுது பிறப்பு ராசிக்கு 12 ல் காரி என்கிற சனி பாதிப்பு ஏற்படுத்தும் தீய பலன்களே அதிகம் தருகிறார்.
தரித்திரம், நொடிப்பு, பயனற்ற அலைச்சல், வெகு தொலைவு பயணங்கள், கட்டுகடங்காத தன் திறனுக்கு மீறிய செலவுகள், வேலை இல்லாமை, அதனால் வருவாய் இல்லாமை, எந்த தொழிலையும் செய்ய முடியாமை, மனைவி மக்களை விட்டு பிரிதல், உயிருக்கு பலவித கண்டங்கள், விருப்பத்திற்கு மாறாக வெளியூர் / வெளிநாடு பயணம் போன்ற பாதிப்பு ஏற்படுத்தும் தீய பலன்கள் நடக்கும். இது ஏழரை சனியின் துவக்க காலம் ஆகும். எனவே எல்லாவற்றிலும் கவனமுடன் நடந்துகொள்ளவும்.
மேஷ இராசிக்கான
இன்றைய நாள் பலன்
2026 ஆண்டு பலன்
2025 - 26 குரு பெயர்ச்சி
சனி பெயர்ச்சி பலன்
ஜாதகம் கணிக்க
திருமண பொருத்தம்
சனவரி எப்படி இருக்கும்?
பெயர் எண் சோதிடம்
இன்றைய பஞ்சாங்கம்
சோதிடம் கற்போம்
