கன்னி இராசிக்கான
2024 - 25 குரு பெயர்ச்சி பலன்
வியாழன் உங்கள் இராசியின் 10 -ஆம் வீட்டிற்கு பெயற்சிவணக்கம் ராசிக்காரரே!
Jupiter - குரு aspects house 4 வது வீட்டின் மீது பார்வை கொள்கிறார்.
உடல் நிலையையும், பணவரவையும் தருபவன் குரு. ராசியின் 10 ஆம் இடத்து குரு இந்த முறை பணத்தை தந்தாலும் வேலையை கவிழ்ப்பதில் ஆர்வமாக இருப்பான்.
நீங்கள் வேலை பார்ப்பவராக இருந்தால், வேலை பார்க்கும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்,
வேலை போனாலும் வேறு வேலை சிறிய முயற்சிக்குபின் கிடைத்துவிடும்.
தொழில் செய்பவர்கள் தொழிலில் கடும் தாழ்வு நிலையை காண்பார்கள்.
கணக்காளர்கள், நடிகர்கள், சட்ட ஆலோசகர்கள், அரசியல்வாதிகளுக்கு பின்னடைவு தரும் குரு பார்வை இது.
உழைப்பே உயர்வு என்ற சிந்தனை உள்ள நீங்கள் எளிமையாக குருவின் இத்தகைய கெடு பலன்களை சமாளித்து வெற்றி பெருவீர்கள்.
இறை பக்தி உங்களுக்கு எல்லா வகையிலும் குருவின் கெடு பலங்களை குறைக்கும்.Jupiter - குரு தீங்கு சூழ்கிற நிலையில் இருக்கிறார். Jupiter - குரு transiting Vedha position to good position 9.
கன்னி இராசிக்கான
இன்றைய நாள் பலன்
2025 ஆண்டு பலன்
2024 - 25 குரு பெயர்ச்சி
சனி பெயர்ச்சி பலன்
ஜாதகம் கணிக்க
திருமண பொருத்தம்
செப்டம்பர் எப்படி இருக்கும்?
பெயர் எண் சோதிடம்
இன்றைய பஞ்சாங்கம்
சோதிடம் கற்போம்