கடகம் இராசிக்கான
2019 - 20 குரு பெயர்ச்சி பலன்

கடகம் இராசி

வியாழன் உங்கள் இராசியின் 6 -ஆம் வீட்டிற்கு பெயற்சி

வணக்கம் ராசிக்காரரே!

குரு தற்பொது தங்களின் ராசியின் 6வது வீட்டில் குடியேறியுள்ளார்.

வாழ்க்கை என்றாலே ஏற்றமும் இறக்கமும் தான். இல்லை என்றால் வாழ்கை வெறுப்படைய வைத்துவிடும்.

தங்களை சொகுசாக வைத்திருந்த குரு, தற்பொது அதை விலக்கி, வேலை அதுவும் கடுமையாக உழைக்க வைக்க இருக்கிறார்.

மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தேவையற்றவைக்கெல்லாம் சண்டையிட்டுக்கொண்டிருப்பீர்கள். எல்லாம் குருவின் செயலே.

பண வரவு செலவுகள் அவ்வளவு மன நிம்மதியை தராது.

எதிரிகள் எல்லாப் பக்கமும், எதிர் பார்க்கவே முடியாத சூழலில் தோன்றி கடும் போட்டியாக நிற்பார்கள்.

வேலையும் வருமானமும் உறுதியான நிலையில் இருந்தாலும், எதிர்பாராத இட மாறுதல் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Jupiter - குரு aspects house 12 வது வீட்டின் மீது பார்வை கொள்கிறார்.

Jupiter - குரு தீங்கு சூழ்கிற நிலையில் இருக்கிறார்.

Jupiter - குரு is ruling and will improve the good results ஆட்சி செய்வதால், நன்மையே செய்வார்


கடகம் இராசிக்கான

முகப்பு