கும்பம் இராசிக்கான
2019 - 20 குரு பெயர்ச்சி பலன்

கும்பம் இராசி

வியாழன் உங்கள் இராசியின் 11 -ஆம் வீட்டிற்கு பெயற்சி

வணக்கம் ராசிக்காரரே!

குரு மீண்டும் நன்மை செய்யும் இடத்திற்க்கு வந்துவிட்டார்....

11வது வீட்டில் இருக்கும் குரு, வேலை, தொழிலில் நல்ல முன்னேற்றம் தருவார்.

ஊதிய உயர்வு, பதவி உயர்வு, வேலை வாய்ப்பில் உயர்வு என தங்கள் வேலை மற்றூம் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.

புதிய தொழில் முனைப்பு கொண்டுள்ளோர், அதை முனைப்புடன் செயல் படுத்த இதுவே சரியான நேறம்.

வழக்கு சச்சரவுகள் உங்களுக்கு ஏற்றார் போல முடிவு கிட்டும்.

நிலம், வீடு சொத்து வாங்குவதற்கு குரு வழி வகை செய்து தருவார்.

Jupiter - குரு aspects house 5 வது வீட்டின் மீது பார்வை கொள்கிறார்.

Jupiter - குரு is ruling and will improve the good results ஆட்சி செய்வதால், நன்மையே செய்வார்


கும்பம் இராசிக்கான

முகப்பு