மீனம் இராசிக்கான
2024 - 25 குரு பெயர்ச்சி பலன்

மீனம் இராசி

வியாழன் உங்கள் இராசியின் 4 -ஆம் வீட்டிற்கு பெயற்சி

வணக்கம் ராசிக்காரரே!

குரு தற்பொது தங்களின் ராசியின் 4வது வீட்டில் குடியேறியுள்ளார்.

இது சற்று பாதகமான நிலைதான் என்றாலும், கடந்த பெயற்சி நாட்களை கணக்கில் கொள்ளும்போது, இந்த குரு பெயற்சி தங்களுக்கு சற்று மன ஆருதல் தரும்.

பண வரவு அடியோடு நின்றுபோனாலும், தங்களின் கடின உழைப்பால் அனைத்து தடைகளையும் எதிர்கொண்டு வெற்றி பெருவீர்கள்.

வேலை பார்க்கும் இடத்தில் முக மோசமான சூழ்னிலை ஏற்பட்டாலும் வேலை இழப்பு அல்லது வருவாய் இழப்பு ஏற்படாது.

வேலை பறிபோனவர்களுக்கு வேலை கண்டிப்பாக கிடைக்கும். ஆனால், தங்களின் வருவாய் பற்றாக்குறையிலேயே நீடிக்கும்.

தானாக தொழில் செய்பவர்கள், இருக்கும் தொழிலை விட்டுவிட்டு வேற் தொழில் செய்யலாம் என்று முனைப்பு எடுத்தாலும், இது அதற்கான நேரம் இல்லை.

உங்கள் உடன் பிறப்புகளால் துன்பம் ஏற்படும்.

கடுமையான நோய் என கருதி நீங்கள் மருத்துவமனைக்கு இரு முறையாவது இந்த பெயற்சி மாறுவதற்குள் செல்வீர்கள், ஆனால், அது ஒன்றுமில்லாததாக அறியப்பட்டு நிம்மதியுடன் வீடு போய் சேர்வீர்கள்.

இந்தாண்டின் துன்பங்கள் எல்லாம் ஒரு மாயை மட்டுமே. உழைப்பால் அனைத்தையும் வென்று முடிப்பீர்கள்

Jupiter - குரு aspects house 10 வது வீட்டின் மீது பார்வை கொள்கிறார்.

Jupiter - குரு தீங்கு சூழ்கிற நிலையில் இருக்கிறார். Jupiter - குரு transiting Vedha position to good position 5.


மீனம் இராசிக்கான

முகப்பு