2019
ஆண்டு மீனம் இராசி பலன்

மீனம் இராசி

நிலவு தற்பொழுது கிருத்திகை நட்சத்திரத்தில் உள்ளார்.

இந்த நட்சத்திரம் ஞாயிறு(சூரியன்) க்கு உரிமையானதாகும்

ராசிக்கு நான்கமிடத்தில் வரும் வியாழன் (குரு) பகவான் சற்று கடுமையான பலன்களையே தருகிறார். கால்நடைகள் அழிதல், வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை, சூதாட்டம், பரிசு சீட்டு, பங்குச் சந்தை இவற்றில் ஈடுபட்டு பணத்தை இழத்தல்,

உறவினர்களால் வேறுக்கப்படல், வண்டி விபத்து, மரியாதை கெடல், வீண் பழி சுமதப்படுதல் போன்ற கடுமையான பலன்களையே வியாழன் பகவான் வழங்குவார்.

தற்பொழுது பிறப்பு ராசிக்கு பத்தில் வரும் காரி என்கிற சனியால் பதவிக்கு ஆபத்து, வேண்டாத இடமாற்றம், மன அச்சம், கருமித்தனம், அதிக உழைப்பு குறைந்த வருவாய், வீண் அலைச்சல், நோய்கள் பாதிப்பு, இருதய பிரச்னை, புத்தி தெளிவற்ற நிலை, லாபமில்லாத ஆதாயமில்லாத வேலைகளை செய்தல் என்று தீய்மை விளைவிக்கும் பலன்கள் ஏற்படலாம்.

நான்காமிடத்தை பார்க்கும் சனியால் தாயாரின் உடல்நலம் பாதிக்கலாம், மாணவர்கள் கல்வியில் கவனம் தேவை.

மீனம் இராசிக்கான

முகப்பு