துலாம் இராசிக்கான
2024 - 25 குரு பெயர்ச்சி பலன்

துலாம் இராசி

வியாழன் உங்கள் இராசியின் 9 -ஆம் வீட்டிற்கு பெயற்சி

வணக்கம் ராசிக்காரரே!

குரு தற்பொது தங்களின் ராசியின் 9வது வீட்டில் குடியேறியுள்ளார்.

அப்பாடா... குரு அச்டம நிலையில் இருந்து இடம் பெயர்ந்து விட்டார்,

நீண்ட நாட்களுக்கு நிம்மதி தரும் இடத்தில் குரு இருப்பதால், நீங்களும் நீண்ட நாட்களுக்கு பயன் தரும் வகையில் உங்கள் தொழில் முதலீடுகளை மாற்றியமைப்பீர்கள்.

குரு பண வரவிற்கான நிலையில் இருந்தாலும், சூதாட்டம் போன்ற பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு ஏற்புடையதாக இருக்காது. குரு அவ்வகை சாதகமான சூழல் தரும் நிலையில் இல்லை.

உங்களை விட்டுப்போன சொந்த பந்தங்கள் தாமே வந்து உறவு கொண்டாடும்.

பெரும் சொத்துக்கள் வாங்காவிட்டாலும் நகை மற்றும் சிறிய அளவிலாஅன சேமிப்புகளை மேற்கொள்வீர்கள்.

Jupiter - குரு aspects house 3 வது வீட்டின் மீது பார்வை கொள்கிறார்.


துலாம் இராசிக்கான

முகப்பு