2020
ஆண்டு விருச்சிகம் இராசி பலன்

விருச்சிகம் இராசி

நிலவு தற்பொழுது சதயம் நட்சத்திரத்தில் உள்ளார்.

இந்த நட்சத்திரம் ராகு க்கு உரிமையானதாகும்

ராசிக்கு 12 ஆம் இடத்தில் வரும் வியாழன் (குரு) பகவான் கட்டாய வெளியூர் வாழ்வு, வேலை பறிபோதல், வறுமை, நோய், வேற்று பெண் தொடர்பு, பகைவர் சூழ்ச்சியால் குடுபத்தினருக்கு ஆபத்து, தொண்டு செய்தல், சொத்து கரைதல்,

வெளிநாட்டு பயண வாய்ப்பு ஆகிய பலன்களை எதிர்பார்க்கலாம். மேலும் வியாழன் பகவான் ராசிக்கு நான்கமிடத்தை பார்ப்பதால் அம்மாவின் உடல் நலம் சிறக்கும், வீடு வண்டி வகையில் முன்னேற்றம், உயர் கல்வியில் வெற்றி கிடைக்கும். எட்டாமிடத்தை பார்ப்பதால் வம்பு வழக்குகளை முடிந்தவரை தவிருங்கள்.

தற்பொழுது தங்கள் ராசிக்கு காரி என்கிற சனி பகவான் மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கிறார். ஏழரை சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கி அனைத்து வகையிலும் நன்மைகளை அனுபவிக்கும் காலம் இது. நோய் நீங்கி சுகம் பெறுவீர்கள்,

புதிய வேலை, பதவி உயர்வு, ஊர் தலைமை பதவி, உயர்தர உணவு, எடுத்த செயல்களில் / வேலைகளில் எல்லாம் வெற்றி, உயர்தர வண்டி வாங்குவது அமைதல், உடன்பிறப்புக்கு நல்லூழ் (அதிர்ஷ்டம்), பணியாட்கள் அமைதல் போன்ற நல்ல பலன்களையே எதிர்பார்க்கலாம். ஒன்பதாமிடத்தை பார்க்கும் சனியால் தகப்பனாருக்கு சிறு உடல் பாதிப்புகள் ஏற்படலாம்.

விருச்சிகம் இராசிக்கான

முகப்பு