மிதுனம் இராசிக்கான
2019 - 20 குரு பெயர்ச்சி பலன்

மிதுனம் இராசி

வியாழன் உங்கள் இராசியின் 7 -ஆம் வீட்டிற்கு பெயற்சி

வணக்கம் ராசிக்காரரே!

குரு தற்பொது தங்களின் ராசியின் 7வது வீட்டில் குடியேறியுள்ளார்.

கொண்டாட்டமும், குடியும், கும்மாளமும் போடுவதற்கான நேரம் இது.

பெண்/ஆண் துனையால் மகிழ்சி பொங்கும். திருமனம் ஆனவர்களுக்கு தங்களின் துனையால் மகிழ்ச்சியே.

வயது கடந்து திருமனம் ஆகாமல் இருப்பவர்கள் இந்த குரு பெயற்சியில் குரு தரும் திருமன ஏற்பாட்டை பயன்படுத்திக்கொள்ள தவறக்கூடாது.

வேலை இல்லாதவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் நல்ல உயர்ந்த ஊதியம் தரும் பணியை தேர்வுசெய்து கொள்ள ஏற்ற நேரம் இது.

உற்றார், உறவினர், அருகில் குடியிருப்போர் அனைவரும் தங்களை மிகவும் மதித்து மரியாதை தரும் நேரம் இது.

குடியிருக்கும் பகுதியை மாற்ற ஏற்ற நேரம் இது.

Jupiter - குரு aspects house 1 வது வீட்டின் மீது பார்வை கொள்கிறார்.

Jupiter - குரு is ruling and will improve the good results ஆட்சி செய்வதால், நன்மையே செய்வார்


மிதுனம் இராசிக்கான

முகப்பு