2025
ஆண்டு மிதுனம் இராசி பலன்
நிலவு தற்பொழுது உத்திராடம் நட்சத்திரத்தில் உள்ளார்.
இந்த நட்சத்திரம் ஞாயிறு(சூரியன்) க்கு உரிமையானதாகும்15
15 ராசியில் வியாழன்(குரு) கிரக(ங்கள்)ம் உள்ளது . ராசியானது நிலவு(சந்திரன்), பார்வை பெறுகிறது.
பத்தாமிடத்தில் சோதனைகளை கொடுத்த வியாழன் (குரு) பகவான் நற்பலன்களை வழங்க பதினொன்றில் சஞ்சரிக்கிறார். செல்வ சேர்க்கை, ஊரில் செல்வாக்கு, அரசியல் செல்வாக்கு, அரசாங்க பெருமை, வண்டி வாங்கும் வாய்ப்பு, பல வகைகளில் பண வரவு,
நோய் குணமாதல், இல்லற வாழ்வில் முழுமை, வெளிநாட்டு பயண வாய்ப்பு அதனால் வருவாய் போன்ற நற்பலன்களை வாரி வழங்குவார். இவர் ராசிக்கு மூன்றாமிடமான துனிச்சல் இடத்தை பார்ப்பதால் எதையும் துணிவுடன் செய்வீர்கள், ஐந்தமிடத்தை பார்ப்பதால் பிள்ளைகளின் கல்வியில் வெற்றி பெறுவார். ஏழாம் இடத்தை பார்ப்பதால் கணவன்/மனைவி இடையே கருத்து வேற்றுமை நீங்கி நட்புறவு மேம்படும்.தற்பொழுது பிறப்பு ராசிக்கு பத்தில் வரும் காரி என்கிற சனியால் பதவிக்கு ஆபத்து, வேண்டாத இடமாற்றம், மன அச்சம், கருமித்தனம், அதிக உழைப்பு குறைந்த வருவாய், வீண் அலைச்சல், நோய்கள் பாதிப்பு, இருதய பிரச்னை, புத்தி தெளிவற்ற நிலை, லாபமில்லாத ஆதாயமில்லாத வேலைகளை செய்தல் என்று தீய்மை விளைவிக்கும் பலன்கள் ஏற்படலாம்.
நான்காமிடத்தை பார்க்கும் சனியால் தாயாரின் உடல்நலம் பாதிக்கலாம், மாணவர்கள் கல்வியில் கவனம் தேவை.
மிதுனம் இராசிக்கான
இன்றைய நாள் பலன்
2025 ஆண்டு பலன்
2024 - 25 குரு பெயர்ச்சி
சனி பெயர்ச்சி பலன்
ஜாதகம் கணிக்க
திருமண பொருத்தம்
அக்டோபர் எப்படி இருக்கும்?
பெயர் எண் சோதிடம்
இன்றைய பஞ்சாங்கம்
சோதிடம் கற்போம்