வாக்கிய பஞ்சாங்கம் Vakkiya Paampu Panchangam Calculator
HosurOnline.com – பாரம்பரிய வாக்கிய பஞ்சாங்க கணக்கீடு
ஜோதிடக் குறிப்பு: இது தூய வாக்கிய பஞ்சாங்க விதிமுறைப்படி (பாம்பு பஞ்சாங்க மரபு) கணக்கிடப்பட்ட முடிவாகும்.
இது விண்வெளி நிஜ நிலவர அடிப்படையிலான திருக்கணித (Thirukkanitha) முடிவுகளில் இருந்து மாறுபட்டு இருக்கும். குறிப்பாக நட்சத்திரம், கிரக நிலைகள் மற்றும் கிரகப் பெயர்ச்சி நேரங்களில் வேறுபாடுகள் ஏற்படலாம்.
கணக்கீட்டு முறை
இந்தப் பக்கத்தின் திதி, கரணம், யோகம், நட்சத்திரம், ராசி மற்றும் உதய–அஸ்தமன நேரங்கள் வாக்கியக் கணக்கீட்டு முறையிலேயே கணக்கிடப்படுகின்றன. நட்சத்திரம் மற்றும் கிரக நிலைகள் திருக்கணிதப் பஞ்சாங்கத்துடன் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் மாற்றப்படவில்லை.
வாக்கிய சந்திர ஸ்புடத்தின் அடிப்படையில்தான் நட்சத்திரம் மற்றும் பாதம் கணக்கிடப்படுகின்றன. எனவே வேறு பஞ்சாங்கங்களில் வேறுபாடு இருக்கலாம். இது Alpha v1 சோதனைப் பதிப்பு; பயனர் கருத்துகளின் அடிப்படையில் மேம்படுத்தப்படும்.
நவக்கிரகங்களின் அன்றாட ஸ்புட நிலைகள் வாக்கிய மத்திமம், மந்தம், சீக்ரம் ஆகிய கணக்கீட்டு நிலைகளின் அடிப்படையில் காட்டப்படுகின்றன. பெயர்ச்சி துல்லிய நேரங்கள் தனி சரிபார்ப்புக்குரியவை.
உதய லக்ன விபரங்கள் (Ascendant)
| இடம் | Madurai |
| சூரிய உதயம் லக்ன குறிப்பு நேரம் | 06:31 AM |
| கிரிகோரியன் தேதி | 08-11-2026 |
| தமிழ் சூரியத் தேதி (திருத்தப்பட்ட சூரிய உதய அடிப்படை) | பராபவ ஐப்பசி 22 |
| சக ஆண்டு / தேதி | 1948 / கார்த்திகம் 17 |
| கலி ஆண்டு | 5128 |
| கலி நாள் (அகஹர்கணம்) | 1,872,917.0000 |
| கிழமை | Sunday |
| பிறந்த நேர இஷ்ட நாழிகை | 12.46 நாழிகைகள் |
| கிழக்கு வானில் உதிக்கும் லக்னம் | கும்பம் லக்னம் |
| லக்னத்தின் துல்லிய பாகை (Degree) | 2.78° |
தினசரி பஞ்சாங்க அங்கங்கள் (Vakkiya Panchangam)
நட்சத்திரம் / பாதம்: வாக்கிய சந்திர ஸ்புடத்தின் அடிப்படையில்
| அங்கம் | பெயர் / மதிப்பு |
| நட்சத்திரம் (Vakkiya Nakshatra) | அனுஷம் – பாதம் 2 | வரை: 11:37 PM | அடுத்து: கேட்டை |
| திதி (Tithi) | சதுர்தசி | வரை: 12:14 PM | அடுத்து: அமாவாசை |
| யோகம் (Yoga) | சுகர்மம் | வரை: 01:04 PM | அடுத்து: திருதி |
| கரணம் (Karana) | சகுனி | வரை: 12:14 PM | அடுத்து: சதுஷ்பாதம் |
| வாக்கிய சூரிய ஸ்புடம் (Sun) | விருச்சிகம் ராசி (232.19°) |
| வாக்கிய சந்திர ஸ்புடம் (Moon) | விருச்சிகம் ராசி (217.29°) |
விண்வெளி சூரிய / சந்திர உதய அஸ்தமன விபரங்கள் (IST)
| வானியல் நிகழ்வு | நாழிகை (LMT) | உள்ளூர் நேரம் (LMT) | இந்திய திட்ட நேரம் (IST) |
| சூரிய உதயம் / Sunrise | 15.5651 | 06:14 | 06:31 AM |
| சூரிய அஸ்தமனம் / Sunset | 44.4349 | 17:46 | 06:04 PM |
| சந்திர உதயம் / Moonrise | 12.1104 | 04:51 | 05:08 AM |
| சந்திர அஸ்தமனம் / Moonset | 43.0911 | 17:14 | 05:32 PM |
ℹ️ சந்திர ராசி பெயர்ச்சி விபரம்: இன்று சந்திரனுக்கு ராசிப் பெயர்ச்சி ஏதும் இல்லை.
வாக்கிய நவக்கிரக ஸ்புட நிலைகள்
தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தின் சூரிய உதய நேரத்திற்கான வாக்கியக் கணக்கீடு. பாகைகள் 0° முதல் 360° வரை காட்டப்படுகின்றன.
| கிரகம் | மத்திமம் | மந்த ஸ்புடம் | சீக்ர ஸ்புடம் |
இறுதி ஸ்புடம் | ராசி | நட்சத்திரம் / பாதம் | கணக்கீட்டு முறை |
| சூரியன் |
232.2227° |
232.1869° |
— |
232.1869° |
விருச்சிகம் |
கேட்டை – 2 |
மந்த ஸ்புடம் |
| சந்திரன் |
217.3514° |
217.2891° |
— |
217.2891° |
விருச்சிகம் |
அனுஷம் – 2 |
மந்த ஸ்புடம் |
| செவ்வாய் |
84.9388° |
84.9464° |
47.1564° |
47.1564° |
ரிஷபம் |
ரோகிணி – 3 |
மந்த + சீக்ர ஸ்புடம் |
| புதன் |
173.0963° |
173.0750° |
173.0693° |
173.0693° |
கன்னி |
அஸ்தம் – 4 |
மந்த + சீக்ர ஸ்புடம் |
| குரு |
112.5737° |
112.4849° |
101.9007° |
101.9007° |
கடகம் |
பூசம் – 3 |
மந்த + சீக்ர ஸ்புடம் |
| சுக்கிரன் |
87.6356° |
87.6566° |
87.6654° |
87.6654° |
மிதுனம் |
புனர்பூசம் – 3 |
மந்த + சீக்ர ஸ்புடம் |
| சனி |
347.3476° |
347.4129° |
353.4373° |
353.4373° |
மீனம் |
ரேவதி – 3 |
மந்த + சீக்ர ஸ்புடம் |
| ராகு |
123.8305° |
— |
— |
123.8305° |
சிம்மம் |
மகம் – 2 |
நேரடி மத்திம நிலை |
| கேது |
303.8305° |
— |
— |
303.8305° |
கும்பம் |
அவிட்டம் – 4 |
ராகுவிற்கு 180° எதிர்நிலை |
குறிப்பு: செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகியவற்றிற்கு மந்த + சீக்ர திருத்தம் பயன்படுத்தப்படுகிறது. ராகு நேரடி மத்திம நிலையாகவும், கேது ராகுவிற்கு 180° எதிர்நிலையாகவும் கணக்கிடப்படுகிறது. இந்த அட்டவணை கிரகங்களின் அன்றைய ஸ்புட நிலைகளைக் காட்டுகிறது; பெயர்ச்சி நிகழும் துல்லியத் தேதி / நேரம் மற்றும் வக்ர நிலை தனியாகச் சரிபார்க்கப்பட வேண்டியவை.
ஸ்ரீபதி பத்ததி - 12 பாவங்களின் விபரங்கள் (Bhava Boundaries)
ℹ️ உதய லக்னம் மற்றும் பத்தாம் பாவ (Mid-Heaven) புள்ளிகளுக்கு இடையிலான ஒவ்வொரு கோண இடைவெளியும் மூன்று சம பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. Alpha v1 குறிப்பு: இங்கு 212.25° பத்தாம் பாவப் புள்ளி சோதனைக்காக நிலையான மதிப்பாக உள்ளது; பிறந்த தேதி / நேரம் / இடத்திலிருந்து கணக்கிடப்பட்ட MC அல்ல.
| பாவம் (Bhava) |
பாவ மத்திம ராசி (Rashi) |
மத்திம பாகை (Madhya) |
ஆரம்ப எல்லை (Start Sandhi) |
முடிவு எல்லை (End Sandhi) |
| பாவம் 1 |
கும்பம் |
1.43° (மொத்தம்: 301.43°) |
16.57° (286.57°) |
16.57° (316.57°) |
| பாவம் 2 |
மீனம் |
1.7° (மொத்தம்: 331.7°) |
16.57° (316.57°) |
16.84° (346.84°) |
| பாவம் 3 |
மேஷம் |
1.98° (மொத்தம்: 1.98°) |
16.84° (346.84°) |
17.11° (17.11°) |
| பாவம் 4 |
ரிஷபம் |
2.25° (மொத்தம்: 32.25°) |
17.11° (17.11°) |
17.11° (47.11°) |
| பாவம் 5 |
மிதுனம் |
1.98° (மொத்தம்: 61.98°) |
17.11° (47.11°) |
16.84° (76.84°) |
| பாவம் 6 |
கடகம் |
1.7° (மொத்தம்: 91.7°) |
16.84° (76.84°) |
16.57° (106.57°) |
| பாவம் 7 |
சிம்மம் |
1.43° (மொத்தம்: 121.43°) |
16.57° (106.57°) |
16.57° (136.57°) |
| பாவம் 8 |
கன்னி |
1.7° (மொத்தம்: 151.7°) |
16.57° (136.57°) |
16.84° (166.84°) |
| பாவம் 9 |
துலாம் |
1.98° (மொத்தம்: 181.98°) |
16.84° (166.84°) |
17.11° (197.11°) |
| பாவம் 10 |
விருச்சிகம் |
2.25° (மொத்தம்: 212.25°) |
17.11° (197.11°) |
17.11° (227.11°) |
| பாவம் 11 |
தனுசு |
1.98° (மொத்தம்: 241.98°) |
17.11° (227.11°) |
16.84° (256.84°) |
| பாவம் 12 |
மகரம் |
1.7° (மொத்தம்: 271.7°) |
16.84° (256.84°) |
16.57° (286.57°) |