1. அடிமனை அமைக்க - அடிவாரம் தோண்ட - To start foundation work
சித்திரை, வைகாசி, தை திங்கள்கள் சிறந்தவை - Thai, Chiththirai and Vaikaachi months are good
வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய கோள்கள் தோஷம் அடையாம ஒளியுடன் இருக்கும் பொழுது சிறந்தது - If Jupiter and Venus shines, its a very good time.
அசுவினி, ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசனம், மகம், உத்திரம், அச்தம், சித்திரை, சுவாதி, அனுசம், கேட்டை, உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதையம், ரேவதி ஆகிய விண்மீன்கள் சிறந்தவை.
Ashwini, Rohini, Mirucheeritam, Punarpoosam, Makam, Uththiram, Ashtham, Chithirai, Swathi, Anusham, Kettai, Uthiraatam, Thiruvonam, Avittam, Chathaiyam and Revathi stars are good.
முழு நிலவு மற்றும் புது நிலவு நாட்கள் தவிர்ப்பது நல்லது. Avoid full moon and new moon days
திங்கள், அறிவன், வியாழன், வெள்ளி மற்றும் காரி கிழமைகள் சிறப்பு. Monday, Wednesday, Thursday, Friday and Saturday are good
உரிமையாளரின் லக்கனத்தில் துவங்கினால் மேலும் சிறப்பு. Starting at owner's lagnam is good.
12 ராசி வீடுகளில் கோள்கள் நின்ற பார்வையின் வலு
நல்ல நேரத்தில் நல்லவை துவங்கினால் நல்லது நடக்கும்!
12 இராசிகளின் 12 வீடுகள் (12 பாவங்கள்)
ஜாதகத்தின் படி யார் யாருக்கு இரண்டு பெண்டாட்டி அமையும்?
பத்து பொருத்தம் என்றால் என்ன? 10 மட்டுமே கட்டாயத் தேவை !
நாட்களுக்கு கால் அல்லது தலை அல்லது உடல் இல்லையாம்!!!