Paththu poruththam Horoscope Matching without Horoscope, Kundali Matching, Kundli Matching, Thirumana Porutham without Jathakam. You will get details on Chevvai Dosham, Rahu Kethu Dosham, Guru palam, Ashta Koota (36 Guna), Dosha Samyam, Dasha Sandhi and paththu poruththam.
பத்து பொருத்தம், அஷ்டகூட 36 குணப் பொருத்தம், தோஷ சாம்யம் மற்றும் பரிகார விதிகள், தசா சந்தி, செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம், குரு பலம் குறித்து அறிய, ஆண் மற்றும் பெண் பிறப்பு தகவல்களை உள்ளிடவும். திருக்கணித ஐந்திரள் நாள்காட்டி (திருக்கணித பஞ்சாங்கம்) முறை பயன்படுத்தி பலன்கள் கணிக்கப்படுகிறது.
Marriage Matching without Jathakamஜாதகக் குறிப்பு இல்லாமல் திருமணப் பொருத்தம்
Don't have a printed horoscope? You can still check traditional marriage compatibility using the bride's and groom's date of birth, exact birth time and place of birth.
Using Thirukanitha Panchangam calculations, this online marriage matching calculator generates horoscope charts and evaluates traditional marriage compatibility factors.
திருமணப் பொருத்தம் – ஜாதகம் இல்லாமலே கணிக்கலாம்
மணமகன் மற்றும் மணமகளின் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் ஆகிய விவரங்களை மட்டும் உள்ளிட்டு திருமணப் பொருத்தத்தைக் கணிக்கலாம்.
திருக்கணித பஞ்சாங்கக் கணக்கீட்டின்படி பத்து பொருத்தங்கள், அஷ்டகூட 36 குணப் பொருத்தம், தோஷ சாம்யம் மற்றும் பரிகார விதிகள், தசா சந்தி, செவ்வாய் தோஷம், ராகு-கேது தோஷம் மற்றும் குரு பலம் ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம்.