விளம்பரம்

ராசி தகவல்Rasi information

ராசிSign
சிம்மம் · Leo (Simmam)
அதிபதி கிரகம்Ruling planet
Sun (Suriyan)
பஞ்சபூதத் தன்மைElement
Fire
இயல்புNature
Sthira (Fixed)
நட்சத்திரப் பாதங்கள்Nakshatra padas
Magha; Purva Phalguni; Uttara Phalguni (Pada 1)
மொழியைத் தேர்ந்தெடுக்கவும்Choose language

சிம்மம் ராசிக்காரர்களின் குணநலன்கள்Leo (Simmam) Characteristics

அரிமா (சிங்கம்) என்றாலே சொல்லத் தேவையில்லை துணிச்சலுக்கு. துணிவு மிக்கவர்கள்.

உணவு ருசி அறிந்தவர்கள். உணவின் மேல் ஆர்வமிக்கவர்கள். நல்ல திடமான உடல் அமைப்பையும் பிறரை ஈர்க்கும் ஆற்றலையும் பெற்றவர்கள்.

கடும் உழைப்பாளிகள். வேலை செய்வதற்கு நேரம் அளவிட மாட்டார்கள்.

எடுப்பான உடல் வாகும் ஆளுகின்ற தன்மையும் பெற்றிருப்பார்கள்.

வேலைக்கு தக்க பலன் இல்லை என்றாலும் உழைக்க தயங்க மாட்டார்கள்.

இராணுவம், காவல் துறை, அரசாட்சி ஆகியவற்றில் சிறந்து விளங்குவர்.

30 வயதிற்குள் வாழ்வின் உயர்வை அடைவர். பளீர் குரலுக்கு உரிமையாளர்கள்.

சிறிய குடும்பத்தை விரும்புவர். பொறாமை குணம் உடையவர்கள். தனியாக செயல்பட விரும்புபவர்கள்.

3, 10, 27, 30 ஆகிய வயதில் உடல் நலத்தில் கவனம் தேவை. நீண்ட ஆயுள் உடையவர்கள்.

செவ்வாய் இவர்களுக்கு நன்மை தரும். செவ்வாயும் அறிவனும் (புதன்) ஒன்று சேர்ந்தால் இவர்களின் வாழ்வு நிலை மேலும் சிறப்பு பெறும்.

சனி இவர்களுக்கு பகை.

குறிப்பு: இவை பாரம்பரிய ஜோதிட நூல்களில் காணப்படும் நம்பிக்கைகள் மற்றும் விளக்கங்கள்; மருத்துவ அல்லது அறிவியல் ஆலோசனை அல்ல.Note: These are traditional astrological beliefs and descriptions, not medical or scientific advice.