முதலில் லக்ன வீடு என்று எதை சொல்கிறோம் என்ற ஒரு புரிதலை ஏற்படுதிக்கொள்ளலாம்.
பிறந்த சாதகம் அல்லது அட்டவனை குறிப்பை எடுத்து பார்த்தால் அதில் இராசி கட்டம் என்று குறிக்கப்பட்டிருக்கும்.
அந்த இராசி கட்டத்தில் "லக்" என்ற குறியீடு அல்லது "ASC" என்ற குறியீடு இருக்கும். அந்த குறியீடு எந்த நிலவு இராசியில் உள்ளதோ அதுவே ஒருவரது பிறப்பு லக்னம் அல்லது தோன்றல் லக்னம் எனப்படும்.
எடுத்துக்காட்டாக, கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டில், "லக்" என்ற குறியீடு ஏழாம் கட்டத்தில் உள்ளது. ஏழாம் கட்டத்தின் நிலவு இராசி துலாம். ஆகவே இந்த சாதக்காரரின் பிறப்பு லக்னம் துலாம்.
"சந்" என்ற குறியீடு முதலாம் கட்டத்தில் உள்ளது. ஆகவே இவரது நிலவு இராசி மேஷம்.
இந்த எடுத்துக்காட்டு சாதகருக்கு 1, 2, 3, 4, 5, 6 ஆகிய வீடுகளில் எந்த கோளும் இல்லை. 7 ஆம் வீட்டில் நிலவு மற்றும் காரி (சனி) உள்ளன.
வெள்ளி (சுக்) 4 ஆம் வீட்டில் இருந்தால் அவருக்கு வீடு, நிலம், வண்டி ஆகியவை சேர்க்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் அவரது அம்மா நலமுடன் இருப்பார். செல்வம் வந்து சேரும். 4 ஆம் வீடு என்பது செல்வத்தின் இருப்பிடம் ஆகையால் இப்படி அமைந்திருப்பதை மாளவ யோகம் என்பர்.
ஞாயிறு இருந்தால் மனதில் துன்பம்.
நிலவு இருந்தால் பெற்றவளுக்கு தீங்கு. உடல் நலம் சிறக்கும். வீ
Real estate investment ideas... Click Here to Learn More