ADVERTISEMENT

Starting work according to Orai will give good results :

Each Orai / Horai has its own special effect:

கிழமைகளுக்கு ஏற்ப பகல் நேர ஓரைகளின் அட்டவணை
நேரம் ஞாயிறு திங்கள் செவ்வாய் அறிவன் (புதன்) வியாழன் வெள்ளி காரி (சனி)
காலை
6 - 7
ஞாயிறு திங்கள் செவ்வாய் அறிவன் (புதன்) வியாழன் வெள்ளி காரி (சனி)
காலை
7 - 8
வெள்ளி காரி (சனி) ஞாயிறு திங்கள் செவ்வாய் அறிவன் (புதன்) வியாழன்
காலை
8 - 9
அறிவன் (புதன்) வியாழன் வெள்ளி காரி (சனி) ஞாயிறு திங்கள் செவ்வாய்
முற்பகல்
9 - 10
திங்கள் செவ்வாய் அறிவன் (புதன்) வியாழன் வெள்ளி காரி (சனி) ஞாயிறு
முற்பகல்
10 - 11
காரி (சனி) ஞாயிறு திங்கள் செவ்வாய் அறிவன் (புதன்) வியாழன் வெள்ளி
பகல்
11 - 12
வியாழன் வெள்ளி காரி (சனி) ஞாயிறு திங்கள் செவ்வாய் அறிவன் (புதன்)
பகல்
12 - 1
செவ்வாய் அறிவன் (புதன்) வியாழன் வெள்ளி காரி (சனி) ஞாயிறு திங்கள்
பிற்பகல்
1 - 2
ஞாயிறு திங்கள் செவ்வாய் அறிவன் (புதன்) வியாழன் வெள்ளி காரி (சனி)
பிற்பகல்
2 - 3
வெள்ளி காரி (சனி) ஞாயிறு திங்கள் செவ்வாய் அறிவன் (புதன்) வியாழன்
பிற்பகல்
3 - 4
அறிவன் (புதன்) வியாழன் வெள்ளி காரி (சனி) ஞாயிறு திங்கள் செவ்வாய்
மாலை
4 - 5
திங்கள் செவ்வாய் அறிவன் (புதன்) வியாழன் வெள்ளி காரி (சனி) ஞாயிறு
மாலை
5 - 6
காரி (சனி) ஞாயிறு திங்கள் செவ்வாய் அறிவன் (புதன்) வியாழன் வெள்ளி

கிழமைகளுக்கு ஏற்ப இரவு நேர ஓரைகளின் அட்டவணை
நேரம் ஞாயிறு திங்கள் செவ்வாய் அறிவன் (புதன்) வியாழன் வெள்ளி காரி (சனி)
மாலை
6 - 7
வியாழன் வெள்ளி காரி (சனி) ஞாயிறு திங்கள் செவ்வாய் அறிவன் (புதன்)
இரவு
7 - 8
செவ்வாய் அறிவன் (புதன்) வியாழன் வெள்ளி காரி (சனி) ஞாயிறு திங்கள்
இரவு
8 - 9
ஞாயிறு திங்கள் செவ்வாய் அறிவன் (புதன்) வியாழன் வெள்ளி காரி (சனி)
இரவு
9 - 10
வெள்ளி காரி (சனி) ஞாயிறு திங்கள் செவ்வாய் அறிவன் (புதன்) வியாழன்
இரவு
10 - 11
அறிவன் (புதன்) வியாழன் வெள்ளி காரி (சனி) ஞாயிறு திங்கள் செவ்வாய்
நடு இரவு
11 - 12
திங்கள் செவ்வாய் அறிவன் (புதன்) வியாழன் வெள்ளி காரி (சனி) ஞாயிறு
நடு இரவு
12 - 1
காரி (சனி) ஞாயிறு திங்கள் செவ்வாய் அறிவன் (புதன்) வியாழன் வெள்ளி
நடு இரவு
1 - 2
வியாழன் வெள்ளி காரி (சனி) ஞாயிறு திங்கள் செவ்வாய் அறிவன் (புதன்)
விடியற்காலை
2 - 3
செவ்வாய் அறிவன் (புதன்) வியாழன் வெள்ளி காரி (சனி) ஞாயிறு திங்கள்
விடியற்காலை
3 - 4
ஞாயிறு திங்கள் செவ்வாய் அறிவன் (புதன்) வியாழன் வெள்ளி காரி (சனி)
காலை
4 - 5
வெள்ளி காரி (சனி) ஞாயிறு திங்கள் செவ்வாய் அறிவன் (புதன்) வியாழன்
காலை
5 - 6
அறிவன் (புதன்) வியாழன் வெள்ளி காரி (சனி) ஞாயிறு திங்கள் செவ்வாய்

ஞாயிறு ஓரை: வேலை, தொழில் செய்ய ஒருவருடைய உதவி நாடுவதற்கு, பெரிய பொருப்பில் உள்ளவரை சென்று காண்பது ஆகியவற்றிற்கு சிறப்பு

நிலவு ஓரை: தொழில் தொடர்பாக அல்லது திருமணத்திற்கு பெண் பார்க்க, பேச, பயணங்கள் மேற்கொள்ள, பிறரிடம் கருத்து கேட்க, கப்பல் பயணம் மேற்கொள்ள, தேவையான ஒருவரை சென்று பார்க்க, சிறந்தது. தேய்பிரை நாட்களை தவிர்க்க வேண்டும்.

செவ்வாய் ஓரை: கலந்தாய்வின் போது வாய் சொற்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் தொடர்பான பேச்சுக்கள், திருமணம் தொடர்பான பேச்சுக்கள் ஆகியவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

அறிவன் ஓரை (புதன் ஓரை): செய்தி அனுப்புவது, வழக்காடுவது, சட்ட சிக்கல்களை தீர்க்க முயல்வது, கல்வி தொடர்பான பணிகளை துவங்குவது, தேர்வு எழுதுவது, ஆய்வுகளில் பங்கெடுப்பது, சொத்துக்கள் குறித்து கருத்து கேட்பது ஆகியவைக்கு ஏற்றது.

வியாழன் ஓரை (குரு ஓரை): எல்லாவற்றிற்கும் நலம். உதவி கேட்டு செல்ல, பொருட்கள் வாங்க, வேலை தொடர்பான கருத்துக்கள் பேச, முயற்சி செய்ய, பணம் கொடுக்கல் வாங்கல், தொழில் துவங்க, தொழில் தொடர்பாக பேச என அனைத்திற்கும் சிறந்தது.

வெள்ளி ஓரை (சுக்கிரன் ஓரை): எல்லா நல்ல செயல்களும் செய்ய ஏற்ற நேரம். திருமணத்திற்கு பெண் பார்க்க மிக மிக சரியான நேரம். மருந்துண்ண, வண்டி வாங்க, நகைகள் வாங்க, பெண் வீட்டாரோடு கலந்து பேச ஏற்ற நேரம் இது.

காரி ஓரை (சனி ஓரை): இவ்வோரை தீயவற்றில் எல்லாம் தீயது. கொடியவற்றில் எல்லாம் கொடிய நேரத்தை தரும் ஓரை இது. ஆனாலும் நிலம், சொத்து ஆகியவற்றை குறித்து பேசுவதற்கு ஏற்றது.

ADVERTISEMENT