ADVERTISEMENT

Saturday 31 st January 2026 | Today numerology for Number SEVEN [ 7 ]

7, 16, 25 ஆகிய நாட்களில் பிறந்தவர்களுக்கு


தேவைகள் நிறைவேறும் நாள். எதிர்பாராத சந்திப்புகள் மகிழ்ச்சி தரும்.வேலையில் பதவி உயர்வு, தொழிலில் லாபம், அரசு துறையில் நினைத்த காரியம் நிறைவேறுதல், வேலை இல்லாதோருக்கு நல்ல வேலை என்று நல்ல பலன்கள் உங்கள் ராசிக்கு ஏற்படும்..

இன்று உங்கள் அதிர்ஷடமான நிறம் மஞ்சள்,

அனுகூலமான திசை வடகிழக்கு.

You Might Also Like


ADVERTISEMENT