Thursday 27 th November 2025 | Today numerology for Number SIX [ 6 ]
6, 15, 24 ஆகிய நாட்களில் பிறந்தவர்களுக்கு
கடினமாக முயற்சித்தால் நினைத்தது நிறைவேறும்.தகப்பனாருக்கு உடல் நலிவு, வெளிநாட்டு பயணத்தில் சிக்கல், சகோதர்கள் சந்திப்பு, தகப்பனார் வழி சொத்துகளை பெறல் இவையே இன்றைய பலன்களாகும்..