Today's Numerology prediction for Number THREE (3)
ADVERTISEMENT
Saturday 4 th October 2025 | Today numerology for Number THREE [ 3 ]
3, 12, 21, 30 ஆகிய நாட்களில் பிறந்தவர்களுக்கு
வருவாய் உண்டு. இன்றைய நாளில் வருவாய் பெருகும்.மனை, பூமி விற்றல் வாங்கலில் லாபம் ஈட்டும் நாள். மூத்த சகோதரர்களுடன் ஒரு விஷயத்தை பற்றி விவாதிப்பீர்கள். விவசாயிகள், ஆயுதம் தயாரிப்போர், மருத்துவர்கள் லாபம் பெரும் நாள்..