ரிஷபம் ராசிக்காரர்களின் குணநலன்கள்Taurus (Rishabam) Characteristics
அழகிய தோற்றம் உடையவர்கள். சுருட்டை முடிக்கு உரிமையாளர்கள். முகத்தில் தழும்பு இருக்கும்.
முன்கோபம் கொண்டவர்களாக இருப்பினும் வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருப்பர்.
பிறர் சொத்துக்களை இவர்கள் ஆள்வார்கள்; அவற்றைத் தனதாக்கிக் கொள்வார்கள்.
எதிலும் பொறுமை, நிதானம் கடைபிடிப்பார்கள். பெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடப்பர். பிறரை ஆளும் குணம் படைத்தவர்கள்.
இசை, ஆடை, நகைகள் இவற்றில் ஆர்வம் மிக்கவர்கள்.
முறையான பழக்க வழக்கங்களை கொண்டிருப்பார்கள்.
செல்வம் சேர்ப்பதில் வல்லவர்கள். தன் தரத்தை உயர்த்துவதில் சிறந்தவர்கள்.
5, 13, 16, 19, 20, 27 ஆகிய வயதில் உடல் நலம் பாதிப்பு ஏற்படலாம். அந்த வயதுகளில் உடல் நலத்தில் அக்கறை காட்டுவது சிறந்தது. நீண்ட ஆயுள் உடையவர்கள்.
ஞாயிறு (சூரியன்), காரி (சனி), அறிவன் (புதன்) ஆகியவை இவர்களுக்கு என்றும் நன்மை செய்யும்.
வியாழன் (குரு) தீய நிலை இவர்களுக்கு ஒவ்வாது.
கடவுள் நம்பிக்கை உடையவர்கள். உயர்ந்த கொள்கைகளை கொண்டிருப்பார்கள்.
கல்லைத் தின்றாலும் இவர்களுக்கு செரித்துவிடும்.
Taurus natives are described as good-looking, with curly hair and a mark or scar on the face.
Although quick-tempered, they are careful with their words.
They may take control of other people's property and make it their own.
They are patient and composed, obey their parents and have a desire to lead others.
They are interested in music, clothing and jewellery.
They maintain proper habits and routines.
They are skilled at accumulating wealth and improving their status.
Their health may be affected at ages 5, 13, 16, 19, 20 and 27; they should take extra care at those ages. They are described as long-lived.
The Sun, Saturn (Shani) and Mercury (Budhan) are said to benefit them.
An unfavorable Jupiter (Guru) is not suitable for them.
They have faith in God and hold high principles.
The text humorously says that even if they eat a stone, they will digest it.
குறிப்பு: இவை பாரம்பரிய ஜோதிட நூல்களில் காணப்படும் நம்பிக்கைகள் மற்றும் விளக்கங்கள்; மருத்துவ அல்லது அறிவியல் ஆலோசனை அல்ல.Note: These are traditional astrological beliefs and descriptions, not medical or scientific advice.