Thursday 27 th November 2025 | Today numerology for Number FIVE [ 5 ]
5, 14, 23 ஆகிய நாட்களில் பிறந்தவர்களுக்கு
தேவைகள் நிறைவேறும் நாள். எதிர்பாராத சந்திப்புகள் மகிழ்ச்சி தரும்.மருத்துவர், பல் மருத்துவர், விஞ்ஞானிகள், காவல், இராணுவ துறையினருக்கு ஏற்றமான நாள். அரசாங்கத்தில் ஒரு முக்கியமான காரியம் நிறைவேறும்..