Saturday 4 th October 2025 | Today numerology for Number ONE [ 1 ]
1, 10, 19, 28 ஆகிய நாட்களில் பிறந்தவர்களுக்கு
உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படும். எண்ணியது நிறைவேறும்.உடல் நலனில் ஏற்படும் சிறு பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகுவீர். பித்த சம்பந்தமான நோய்கள், தீக்காயம், கத்தி போன்ற ஆயுதங்களால் விபத்து இவற்றில் கவனமாக இருக்க வேண்டும்..