Thursday 27 th November 2025 | Today numerology for Number TWO [ 2 ]
2, 11, 20, 29 ஆகிய நாட்களில் பிறந்தவர்களுக்கு
இழப்புகள் மற்றும் விபத்து. இன்றைய செயல்களால் ஏமாற்றத்தை தவிர்க்க கவனமாக செயல்படவும்.மனை, பூமி விற்றல் வாங்கலில் லாபம் ஈட்டும் நாள். மூத்த சகோதரர்களுடன் ஒரு விஷயத்தை பற்றி விவாதிப்பீர்கள். விவசாயிகள், ஆயுதம் தயாரிப்போர், மருத்துவர்கள் லாபம் பெரும் நாள்..