Learn Palmistry in simple language
கைரேகை குறிகள் - கைரேகை ஜோதிடம் | ஒருவரின் சூட்டிக்கை தனத்தையும், அறிவாற்றலையும் எடுத்துக்கூறுவதாக அமைந்துள்ளது உள்ளுணர்வு கோடு.

Learn Palmistry in simple language




கீழ் காணும் படங்களுடன் உங்கள் கையில் உள்ள ரேகையை ஒப்பிட்டு, கொடுக்கப்பட்டுள்ள படங்களில் சிறப்பாக ஒத்துள்ள ஒன்றை தேர்வு செய்க.



 தெளிவான கோடி, நிலவு மேட்டின் சிறப்பாக மேலெழும்பி முடிவுறுகிறது
Learn Palmistry in simple language
 நிலவு மேட்டில் நன்கு மேலெழுந்து முடிகிறது
Learn Palmistry in simple language
 கோடு உடைந்து காணப்படுகிறது
Learn Palmistry in simple language
 கோடு விதி ரேகை மற்றும் அறிவு ரேகை ஆகியவற்றுடன் ஒன்று கூடி ஒரு முக்கோனத்தை ஏற்படுத்தியுள்ளது
Learn Palmistry in simple language
 ஒரு தீவு போன்ற குறி துவக்கத்தில் உள்ளது
Learn Palmistry in simple language
 அறிவு ரேகை நிலவு மேட்டில் தாழ்ந்து பாய்கிற வேளையில் உள்ளுணர்வு கோடு அதை வெட்டி செல்கிறது
Learn Palmistry in simple language
 உள்ளுணர்வு ரேகையில் துவங்கும் ஒரு கிளை வியாழன் மேட்டில் சென்று பாய்கிறது
Learn Palmistry in simple language
 உள்ளுணர்வு ரேகை ஒரு வின்மீண் குறியுடன் முடிகிறது
Learn Palmistry in simple language
 உள்ளுணர்வு ரேகையின் ஒரு கிளை துவங்கி காரி (சனி) கோட்டில் இணைகிறது
Learn Palmistry in simple language