Learn Palmistry in simple language
கைரேகை குறிகள் - கைரேகை ஜோதிடம் | தங்களை ஆள்பவர் யார், நீங்கள் யார் பக்கம் என்பதை செல்வாக்கு செலுத்தும் ரேகை கணிக்கும்.

Learn Palmistry in simple language




கீழ் காணும் படங்களுடன் உங்கள் கையில் உள்ள ரேகையை ஒப்பிட்டு, கொடுக்கப்பட்டுள்ள படங்களில் சிறப்பாக ஒத்துள்ள ஒன்றை தேர்வு செய்க.



 வெள்ளி மேட்டில் வாழ்கை கோடின் அருகே துவங்கி செல்லும் கோடு
Learn Palmistry in simple language
 ஏதாவது ஒரு முனையில் வின்மீண் குறியீடு
Learn Palmistry in simple language
 வெள்ளி மேட்டில் கோடுகள் அழுத்தமாக இருக்கிறது
Learn Palmistry in simple language
 வெள்ளி மேட்டில் அழுத்தமாக துவங்கும் கோடு மெல்லியதாக முடிவுருகிறது
Learn Palmistry in simple language
 வெள்ளி மேட்டில் வாழ்கை கோடிற்கு சற்று இடைவெளி விட்டு துவங்கி நடுவில் ஒரு குறி
Learn Palmistry in simple language
 வெள்ளி மேட்டில் துவங்கும் கோடு வாழ்கை கோட்டை வெட்டி சிறிதாக பாய்கிறது
Learn Palmistry in simple language
 வெள்ளி மேட்டில் துவங்கும் கோடு வாழ்கை கோட்டை வெட்டி நடு விரல் நோக்கி மேல் எழும்புகிறது
Learn Palmistry in simple language
 வெள்ளி மேட்டில் துவங்கும் கோடு வாழ்கை கோட்டை வெட்டி நடு விரல் நோக்கி மேல் எழும்ப அதை வெட்டி வாழ்கை கோட்டி துவங்கும் ஒரு கோடு செல்கிறது
Learn Palmistry in simple language
 வெள்ளி மேட்டில் துவங்கும் கோடு சுண்டு விரல் நோக்கி மேல் எழும்புகிறது
Learn Palmistry in simple language
 வெள்ளி மேட்டில் துவங்கும் கோடு வாழ்கை கோட்டையும் விதி கோட்டையும் வெட்டி செல்கிறது
Learn Palmistry in simple language
 வெள்ளி மேட்டில் துவங்கும் கோடு வாழ்கை கோட்டை வெட்டி செல்ல, கோட்டின் இருமறுங்கிலும் குறிகள் உள்ளன
Learn Palmistry in simple language
 வெள்ளி மேட்டில் குறியுடன் துவங்கும் கோடு வாழ்கை கோட்டை வெட்டி விதி கோட்டுடன் இணைகிறது
Learn Palmistry in simple language
 வெள்ளி மேட்டில் துவங்கும் கோடு வாழ்கை கோட்டை வெட்டி ஆள்காட்டி விரல் நோக்கி எழும்பி முடிவில் ஒரு குறி உள்ளது
Learn Palmistry in simple language