விளம்பரம்

HosurOnline Kanithan AI
ஜாதக ஆலோசகர் — பதிவில் இலவச சோதனை கேள்விகள்!

தமிழ்/English-ல் தொழில், திருமணம், தசா-புக்தி கேளுங்கள்.
Free Trial on Sign-up • Then 30 Qs / 30 Days @ Rs 99

ராசி தகவல்Rasi information

ராசிSign
மிதுனம் · Gemini (Mithunam)
அதிபதி கிரகம்Ruling planet
Mercury (Budhan)
பஞ்சபூதத் தன்மைElement
Air
இயல்புNature
Dvisvabhava (Dual)
நட்சத்திரப் பாதங்கள்Nakshatra padas
Mrigashira (Padas 3–4); Ardra; Punarvasu (Padas 1–3)
மொழியைத் தேர்ந்தெடுக்கவும்Choose language

மிதுனம் ராசிக்காரர்களின் குணநலன்கள்Gemini (Mithunam) Characteristics

நீதி நேர்மை ஆகியவற்றிற்கு கட்டுப்பட்டவர்கள்.

மனைவி சொல்லே மந்திரம் என்று வாழ்பவர்கள்.

வழக்காடுவதில் வல்லவர்கள். சிந்தித்து செயல்படுபவர்கள். சிந்தனை ஆற்றல் பெற்றவர்கள்.

ஒல்லியான உயரமான உடல் அமைப்பை பெற்றிருப்பார்கள்.

வேகமாக செயல்படக் கூடியவர்கள். தர்க்கம் செய்வதில் சிறந்தவர்கள்.

பேச்சாற்றல் மிக்கவர்கள். முன்சிந்தனை உடையவர்கள். சற்று முன்கோபிகள்.

எந்தகைய வேலையில் ஈடுபட்டாலும் அதை உடனே கற்று அதில் வெற்றி பெறுவர்.

2, 3, 4, 5, 8, 9, 10, 18, 25, 28 ஆகிய வயதில் உடல் நலன் குறித்து கவனம் தேவை.

வெள்ளி (சுக்கிரன்) மட்டுமே இவர்களுக்கு துணை.

வியாழனும் (குரு), காரியும் (சனி) ஒன்று சேர்ந்தால் நல்லதை அள்ளிக் கொடுக்கும்.

இவை இரண்டும் தனித்தனியாக இவர்களின் இராசியில் உயர்வு பெற்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

குறிப்பு: இவை பாரம்பரிய ஜோதிட நூல்களில் காணப்படும் நம்பிக்கைகள் மற்றும் விளக்கங்கள்; மருத்துவ அல்லது அறிவியல் ஆலோசனை அல்ல.Note: These are traditional astrological beliefs and descriptions, not medical or scientific advice.