ஞாயிறு இருப்பின் படி தமிழ் ஜாதக யோகங்கள், வேசி யோகம், வாசி யோகம், சுப உபயசாரி யோகம், மாருத யோகம், திரிலோசன யோகம், விதுர யோகம், பாஸ்கரா யோகம், புது நிலவு யோகம், பௌர்ணமி யோகம், முழுநிலவு யோகம், புத ஆதித்யா யோகம், என ஞாயிறு இருப்பிடத்தை வைத்து யோகங்கள் அமைகின்றன.