நட்சத்திர பலன் (திருவோணம்)பூப்புனித நீராட்டு, பூ முடிக்க, விஷ்ணு வழிபாடு, பெயர் சூட்ட, திருமணம், அன்னதானம் வழங்க, காது குத்த, குடமுழுக்கு, வீடு வேலை துவங்க, ஹோமம், பயிர் தொழில் செய்ய, கடன் தீர்க்க ஏற்ற நாள்.
திதி பலன் (பௌர்ணமி)பௌர்ணமி திதியில் வேள்வி, மகிழ்வான செயல்கள், மருந்து உட்கொள்ளுதல், திருமணம் நிச்சயித்தல், சிற்ப கலைகள், நகைகள், வழிபாட்டு இடங்களை ஆயத்தம் செய்தல் ஆகியவை செய்யலாம்.
கண் (நேத்திரம்) / உயிர் (ஜீவன்)
கண்: 2 | உயிர்: 1
திருமண சக்கரம்
தென்மேற்கு
இன்றைய கிரக நிலை சக்கரங்கள் (ராசி & நவாம்சம்)
* சூரிய உதய நேரத்திற்கான திருக்கணித கிரக நிலைகள். (வ) = வக்ர கதி, மஞ்சள் கட்டம் = இன்றைய சந்திர ராசி.
☸ ஜோதிடர்களுக்கான கணிப்புக் கருவிகள்☸ Astrologer's Calculation Workbenchதேவையான ஜோதிடக் கணிதத்தைத் தொட்டுத் திறக்கவும் (மற்ற தலைப்புகளைத் திறக்க "திற" என்பதை அழுத்தவும்)Tap any calculator below to open (English support mode)
❖1. ஜாதகக் கணிதம் மற்றும் அயனாம்ச முறைகள்1. Jathagam & Ayanamsa Castingசுருக்கு ▲Hide ▲திற (6) ▼Open (6) ▼