ADVERTISEMENT

இன்றைய திருக்கணித தமிழ் பஞ்சாங்கம்

21-09-2024 • Hosur, ஓசூர்
கணிக்கப்படுகிறது...

ஐந்திறன் நாள் & சூரிய நேரம் 21-09-2024

தமிழ் நாள் கலி:5126 குரோதி ஆண்டு
புரட்டாசி 5
கிழமை காரி(சனி)
பஞ்சாங்கம் ஊர் Hosur, ஓசூர்
சூரிய உதயம் / அஸ்தமனம் 🌅 06:07 AM
🌇 06:15 PM

பஞ்சாங்க ஐந்து அங்கங்கள்

விண்மீன் (நட்சத்திரம்) பரணி 22-09-2024 12:36 AM வரை
திதி தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்) - சதுர்த்தி 21-09-2024 06:14 PM வரை
யோகம் வியாகாதம் 21-09-2024 11:35 AM வரை
கரணம் பவம்
அமிர்தாதி யோகம் சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)

நல்ல நேரம் & ராகு காலம்

நல்ல நேரம் (காலை) 07:45 AM - 08:45 AM
நல்ல நேரம் (மாலை) 04:45 PM - 05:45 PM
ராகு காலம் 09:09 AM - 10:40 AM
எமகண்டம் 01:42 PM - 03:13 PM
குளிகன் 06:07 AM - 07:38 AM
சந்திராஷ்டமம் கன்னி (அஸ்தம்)
வார சூலை & பரிகாரம் கிழக்கு | பரிகாரம்: தயிர்

இன்றைய பஞ்சாங்க பலன்கள் & கண் / உயிர்

நட்சத்திர பலன் (பரணி) ஆயுதம் பயன்படுத்த, நோயாளிகள் குளிக்க, கதிரறுக்க, மாடு வாங்க, அடுப்பு வாங்க, தானியம் களஞ்சியத்தில் வைக்க ஏற்ற நாள்.
திதி பலன் (சதுர்த்தி) சதுர்த்தி திதியில் தீ தொடர்பான வேலைகள், கடினமான காரியங்கள் வெற்றி தரும்; சுப மங்கள காரியங்களைத் தவிர்ப்பது நல்லது.
கண் (நேத்திரம்) / உயிர் (ஜீவன்) கண்: 2  |  உயிர்: 1
திருமண சக்கரம் வளிமம் (வடமேற்கு)

இன்றைய கிரக நிலை சக்கரங்கள் (ராசி & நவாம்சம்)

மீனம்ராகுமேஷம்சந்ரிஷபம்குருமிதுனம்செவ்கும்பம்சனி (வ)கடகம்மகரம்சிம்மம்புததனுசுவிருச்சிகம்துலாம்சுக்கன்னிசூரிகேதுலக்இராசி சக்கரம்21-09-2024 • 06:07 AMதிருக்கணித பஞ்சாங்கம்
மீனம்மேஷம்சனி (வ)கேதுரிஷபம்மிதுனம்கும்பம்சூரிசெவ்லக்கடகம்மகரம்சிம்மம்சந்குருதனுசுவிருச்சிகம்புததுலாம்சுக்ராகுகன்னிநவாம்ச சக்கரம்21-09-2024 • 06:07 AMதிருக்கணித பஞ்சாங்கம்

* சூரிய உதய நேரத்திற்கான திருக்கணித கிரக நிலைகள். (வ) = வக்ர கதி, மஞ்சள் கட்டம் = இன்றைய சந்திர ராசி.

இன்றைய கிரக பாகைகள் (Planetary Degrees)

கிரகம் ராசி பாகை (Deg) நட்சத்திரம் பாதம் அதிபதி நவாம்சம் நிலை
சூரியன் கன்னி 04° 19' 40" உத்திரம் 3 சூரியன் கும்பம் நேர் கதி
சந்திரன் மேஷம் 15° 26' 08" பரணி 1 சுக்கிரன் சிம்மம் நேர் கதி
செவ்வாய் மிதுனம் 15° 14' 18" திருவாதிரை 3 ராகு கும்பம் நேர் கதி
புதன் சிம்மம் 25° 58' 18" பூரம் 4 சுக்கிரன் விருச்சிகம் நேர் கதி
குரு ரிஷபம் 26° 35' 10" மிருகசீரிடம் 1 செவ்வாய் சிம்மம் நேர் கதி
சுக்கிரன் துலாம் 03° 15' 39" சித்திரை 3 செவ்வாய் துலாம் நேர் கதி
சனி கும்பம் 20° 51' 23" பூரட்டாதி 1 குரு மேஷம் வக்ரம் (R)
ராகு மீனம் 12° 41' 41" உத்திரட்டாதி 3 சனி துலாம் நேர் கதி
கேது கன்னி 12° 41' 41" அஸ்தம் 1 சந்திரன் மேஷம் நேர் கதி
லக்னம் கன்னி 03° 28' 32" உத்திரம் 3 சூரியன் கும்பம் நேர் கதி

இன்றைய கௌரி பஞ்சாங்கம் (பகல்)

விஷம்
06:07 AM - 07:38 AM
ரோகம்
07:38 AM - 09:09 AM
லாபம்
09:09 AM - 10:40 AM
உத்தி
10:40 AM - 12:11 PM
அமிர்தம்
12:11 PM - 01:42 PM
சோரம்
01:42 PM - 03:13 PM
தனம்
03:13 PM - 04:44 PM
விஷம்
04:44 PM - 06:15 PM

உங்கள் நட்சத்திர தாரா பலன்

வாட்ஸ்அப்பில் பகிர்க

திருக்கணித பஞ்சாங்கம் என்றால் என்ன? இதை எப்படிப் பார்ப்பது?

பஞ்சாங்கம் என்பது 'பஞ்ச' (ஐந்து) + ' அங்கம்' (திறன்கள்) ஆகிய ஐந்து முதன்மையான நேர அளவுகளைக் கொண்ட ஒரு தொன்மையான வானியல் நாள்காட்டி ஆகும். புதிய வானியல் கணித முறைப்படி (Thirukkanitha Method), துல்லியமான கோள்களின் நிலைகளைக் கொண்டு இந்தப் ஐந்திறன் நாள்காட்டி - பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது.

பஞ்சாங்கத்தின் 5 முதன்மையான திறன்கள்:

  • திதி (Tithi) - நிலவு நாள்: சூரியனுக்கும் நிலவிற்கும் இடையே உள்ள தொலைவை குறிப்பது. வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்கள் இதன் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகின்றன.
  • வாரம் (Vara) - கிழமை: ஞாயிறு முதல் காரி (சனி) வரையிலான ஏழு கிழமைகள். ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு கோள் உரிமையாளராக உள்ளது.
  • நட்சத்திரம் (Nakshatra) - விண்மீன்: வான மண்டலத்தில் நிலவு சஞ்சரிக்கும் 27 நட்சத்திரக் கூட்டங்களைக் குறிப்பது. நல்ல செயல்கள் செய்வதற்கு நட்சத்திரப் பொருத்தம் முதன்மையான தேவை என்ற நம்பிக்கை நிலவுகிறது.
  • யோகம் (Yoga): சூரியன் மற்றும் சந்திரனின் இணைந்த இயக்கத்தால் உருவாகும் 27 வகை யோகங்கள் (எடுத்துக்காட்டாக: அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம்).
  • கரணம் (Karana): ஒரு திதியின் பாதி அளவே கரணம் எனப்படும். இது ஒரு செயலின் வெற்றியைத் முடிவெடுக்கும் நுண்ணிய கால அளவாகும்.

நல்ல செயல் தொடங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை:

  • நல்ல நேரம் & கௌரி பஞ்சாங்கம்: புதிய முயற்சிகள், ஒப்பந்தங்கள் மற்றும் நல்ல செயல்களை தொடங்க காலை, மாலை நல்ல நேரம் மற்றும் கௌரி பஞ்சாங்கத்தில் உள்ள அமிர்தம், லாபம், தனம் ஆகிய நேரங்களைத் தேர்ந்தெடுப்பது சிறப்பு.
  • தவிர்க்க வேண்டிய நேரங்கள்: தினசரி வரும் ராகு காலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் சுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது. (குளிகை நேரத்தில் செய்யும் காரியங்கள் மீண்டும் மீண்டும் நடக்கும் என்பதால், சுப காரியங்களைச் செய்யலாம்; ஆனால் துக்க காரியங்களைத் தவிர்க்க வேண்டும்).
  • சந்திராஷ்டமம்: உங்கள் பிறந்த ராசிக்கு எட்டாவது ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் நாளே சந்திராஷ்டமம். அன்று முக்கிய முடிவுகள் எடுப்பதையும், வாக்குவாதங்களையும் தவிர்த்து அமைதியாக இருப்பது நலம்.
  • வார சூலை: குறிப்பிட்ட கிழமைகளில் குறிப்பிட்ட திசையில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில், பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரத்தைச் செய்துவிட்டுப் பயணத்தைத் தொடங்கலாம்.
குறிப்பு: திருக்கணித பஞ்சாங்கம் என்பது புதிய வானியல் அடிப்படையிலானது. தொன்மையான கோயில் திருவிழாக்கள் மற்றும் சடங்குகளுக்கு எங்களது முகூர்த்த நாள் மற்றும் கோவில் திருவிழா பஞ்சாங்கம் பக்கத்தைப் பார்க்கவும்.
ADVERTISEMENT
HosurOnline – பஞ்சாங்கம் மற்றும் ஆன்மிகப் பகுதிகள்

Featured

Learn Astrology