ஜாதகத்தில் கோள்கள் தங்களது நீச்ச (கோளின் திறனை குன்ற வைக்கும் இடம்) ராசியில் இருந்தால், பலன் தரும் தன்மையை இழக்கின்றன. அந்த நிலையில் அந்த கோள்கள் இருக்கும் ராசியின் உரிமையாளர் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருப்பது, பிறப்பு லக்னம் அல்லது ராசிக்கு 1, 4, 7 அல்லது 10 ஆகியவற்றில் ஏதாகிலும் ஒன்றில் அமர்ந்திருப்பது ஆகிய நிலைகளில் நீச்ச பங்க ராஜயோகம் என்ற சிறப்பு பலன் கிடைக்கிறது. நீச்ச பங்கம் அடைந்த கோள்கள் முதலில் தனது காரக நிலைகளில் அவயோக பலன்களை தந்து, பிறகு யோக பலன்களை தருகின்றன.
பிறந்த நாள், கிழமை, கரணம், யோகம், நிலவின் நாள் இவற்றை வைத்து ஒருவரின் குண நலன்களை அறியலாம்
யோகம் என்றால் என்ன? யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்
செவ்வாய் தோஷம் என்றால் என்ன? உண்மையில் என்ன?
கணவன் உயிர் பறிக்கும் பெண் ஜாதகங்கள்
கும்பம் லக்னம் வருவாய், தொழில், செல்வம் அமைப்பும்
9 வகை கல் பதித்த மோதிரத்தை அனைவரும் அணியலாமா?
காரி (சனி) தசை - தசா புக்தி பலன்கள்