Current Date&Time : 04-11-2025 21:45:15 IST (GMT +05.30 Hrs)
| Saturn(R) | Moon | Asc | |
| Rahu | RASI | Jupiter | |
| Kethu | |||
| Mercury Mars | Sun Venus | ||
உடல் ஆரோக்யம் பெறும்
வழக்கு விவகாரங்களில் சமாதானமாகப் போவது நல்லது. வேகத்தினைவிட விவேகமே சிறந்தது என்பது அனுபவப் பூர்வமாக உணருவீர்கள். குடும்பத்தில் நீங்கள் விட்டுக்கொடுத்துச் செல்வதால் உங்கள் கௌரவம் உயரும். எதிலும் பொறுமையுடன் இருந்தால் மட்டுமே நற்பலனை அனுபவிக்க முடியும். ஆறாம் இடத்தில் அமருகின்ற கேது பகவான் எதிரிகளை வெல்வார். தான் அமரும் இடத்தின் வலிமையைக் குறைப்பவர் கேது என்பதால் கடன் பிரச்னைகள் குறையும்.
நீண்டநாள் உடல் உபாதைகள் நீங்கும். உடல் ஆரோக்யம் பெறும். எவர் ஒருவரையும் சார்ந்திருக்காது தனித்து செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டாகும். ஜனன ஜாதகத்தில் கேதுவின் வலிமை இருக்கப் பிறந்தவர்களுக்கு கேதுவின் அனுக்கிரகத்தால் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் ராகு பகவான் சற்று அலைச்சலைத் தந்தாலும் கேது அதற்குண்டான நற்பலன்களைத் தந்து உங்கள் வாழ்க்கை நிலையை உயர்த்துவார். 
நோய் நீங்கும். இனி, எப்போதுமே முகத்தில் சந்தோஷம் பொங்கும். விலகிச் சென்றவர்கள் வலிய வந்து பேசுவார்கள்.
இழுபறியான பணிகள் முழுமையடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்றுசேர்வார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வீட்டில் அடுத்தடுத்து கல்யாணம், காது குத்து என நல்லதெல்லாம் நடந்துகொண்டேயிருக்கும்.
Rahu aspects house 6. Result of this aspect is
Rahu in malefic position. Rahu transiting Vedha position to good position 3.
Rahu is in enemy sign and may not be able to produce good results.
சொத்து வாங்குவீர்கள்
பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து அகற்றும் சக்தியைக் கொடுப்பார். ஷேர் மூலம் பணம் வரும். சொத்து வாங்குவீர்கள். பழைய கடனையும் பைசல் செய்யுமளவுக்கு வருமானம் கூடும்.
யதார்த்தமாகப் பேசி சில வேலைகளை முடிப்பீர்கள். கண், காது, பல்வலி வந்துபோகும். அதிகாரத்தில் இருப்பவர்கள் உதவுவார்கள். தந்தையாருடன் சின்னச் சின்ன கருத்துமோதல்கள் வரும். வேலைச்சுமை அதிகரிக்கும். சோர்வு, களைப்பு வரும். தூக்கம் குறையும்.
எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். கணவன் மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். தாய்வழி உறவினர்களால் உதவியுண்டு
பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனால், திடீர் செலவுகளால் திணறுவீர்கள். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள்
Kethu aspects house 12. Result of this aspect is
The beneficial result of Kethu is obstructed by the Vedha caused by Mercury at house 9. So the good results are somehow reduced or completely absent.The beneficial result of Kethu is obstructed by the Vedha caused by Mars at house 9. So the good results are somehow reduced or completely absent.